விருதுநகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typo, Fixed grammar, Added links
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 22:
 
'''விருதுநகர்''' (''Virudhunagar''), [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] ஒரு [[விருதுநகர் மாவட்டம்|மாவட்டமும்]] அம்மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். விருதுநகரின் பழைய பெயர் விருதுப்பட்டி ஆகும். இங்கு உணவுப் பொருட்கள் வியாபாரமும், மலைத்தோட்ட விளைப்பொருட்கள் வியாபாரமும் பெரிய அளவில் நடைபெறுகின்றன. உயர்ரக கருங்கண்ணிப் பருத்தி பல ஊர் ஆலைகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. [[நல்லெண்ணெய்]], [[மிளகாய்]] வற்றல் முதலியனவும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. இங்கிருந்து [[தொடர்வண்டி]] மூலம் வெளியிடங்களுக்கு ஏராளமான சரக்குகள் அனுப்பப்படுவதால், இங்குள்ள தொடர் வண்டி நிலையத்தில் மிக நீளமான நடைமேடையும் சரக்கு ஏற்ற வசதியாக தனி வசதியுடன் கூடிய பகுதியும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வூரின் சூலக்கரைப் பகுதியில் அரசு தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது.
வடக
 
இம்மாவட்டம் 8 வட்டங்களாக பிரிக்கப்படுகிறது
1.#அருப்புக்கோட்டை
 
2.#காரியபட்டி
1.அருப்புக்கோட்டை
3.#இராஜபாளைம்
2.காரியபட்டி
4.#சாத்தூர்
3.இராஜபாளைம்
5.#சிவகாசி
4.சாத்தூர்
6.#ஸ்ரிவில்லிபுதூர்
5.சிவகாசி
7.#திருச்சூளி
6.ஸ்ரிவில்லிபுதூர்
8.#விருதுநகர்
7.திருச்சூளி
8.விருதுநகர்
 
 
 
 
 
 
விருதுநகர் தாலுக்கா (பகுதி)
"https://ta.wikipedia.org/wiki/விருதுநகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது