முகம்மது அலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 83 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி →‎top
வரிசை 64:
{{பதக்கம் கீழ்}}
 
'''முகம்மது அலி''' (''Muhammad Ali''(இயற்பெயர்: '''காஸ்சியுஸ் மர்செல்லஸ் கிளே இளையவர்''' (''Cassius Marcellus Clay Jr.''; பிறப்பு: [[ஜனவரி 17]], [[1942]]), ஓய்வுபெற்ற தலைசிறந்த [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்க]] [[குத்துச்சண்டை|குத்துச்சண்டை வீரர்]] மற்றும் மூன்று முறை [[மிகு எடை குத்துச்சண்டை வெற்றிவீரர்கள் பட்டியல்|மிகு எடை உலக வெற்றி வீரர்]]. உலகிலயே தலைசிறந்த மிகு எடை குத்துச்சண்டை வெற்றி வீரராக கருதபடுபவர் ''' முகம்மத்முகம்மது அலி '''. ஆரம்ப காலங்களில், ரோமில் 1960-ஆம் ஆண்டு நடைபெற்ற [[1960-ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ்|ஒலிம்பிக்ஸில்]] [[மெல்லிய மிகு எடை]] பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். தொழில் நெறிஞர் ஆனப்பின் [[தொடர் வெற்றிகள்|தொடர் மிகு எடை வெற்றிகள்]] மும்முறை பெற்ற ஒரே வீரர் ஆனார்.
 
1964-ஆம் ஆண்டு [[இஸ்லாம் தேசம்]] இயக்கத்தில் சேர்ந்தப்பின் காஸ்சியுஸ் கிளே என்ற தன் பிறப்பு பெயரை முகம்மத் அலி என மாற்றிகொண்டார். பின்பு 1975-ஆம் ஆண்டு [[சன்னி இஸ்லாம்|சன்னியாக]] மாறினார். 1967-ஆம் ஆண்டு தன் மத நம்பிக்கையின் அடிப்படையில் யு.எஸ். இராணுவத்தில் சேர மறுத்தார் மற்றும் [[வியட்நாம் யுத்தம்|வியட்நாம் யுத்தத்திற்கும்]] எதிர்ப்பு தெரிவித்தார் அலி. இதனால் அவர் கைது செய்யப்பட்டார்.அவரது குத்துச்சண்டை பட்டங்கள் பறிக்கப்பட்டது. அவரது குத்துச்சண்டை உரிமம் தற்காலிகமாக நீக்கப்பட்டது. எனினும் அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. ஆனால் அவரது மேல்முறையீடு யு.எஸ். உச்ச நீதிமன்றத்தில் வெற்றி பெரும் வரை நான்கு ஆண்டுகளுக்கு அவர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/முகம்மது_அலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது