பாலை (மரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 39:
# கருமையான நிறத்தில் சுண்டுவிரல் அளவில் சற்றே குறைந்த பருமனுள்ளதாக, 50 சென்டிமீட்டர் நீளத்தில் நுனியில் மட்டும் இணைந்திருக்கும் இரட்டைக்காய்கள் காய்க்கும் பாலமரம் வேறு. இதற்கும் பாலை நிலத்துக்கும் தொடர்பு உண்டு. கீழே உள்ள படங்களில் உள்ள மரம் இது.
# மற்றொன்று [[பாலக்கொடி]]
 
==பாலைப்பழம்==
பாலைப்பழம் என்பது மிகவும் இனிப்பான ஒருவகைப் [[பழம்|பழமாகும்]]. இது [[இலங்கை|இலங்கையில்]] [[வடக்கு]] [[கிழக்கு]] பகுதிகளில் [[காடு|காடுகளில்]] வளரும் பாலை மரத்தில் காய்க்கும் பழமாகும்.<ref>[http://plantsforman.com/?tag=manilkara-hexandra மரத்தில் பாலைப் பழங்கள்]</ref> பாலைப்பழம் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும். பாலைப்பழம் காய்க்கும் காலத்தை பாலைப்பழம் பருவம் என்றும் அழைப்பர்.
 
பாலைப்பழம் மிகவும் தித்திக்கும் இனிப்புச் சுவைக்கொண்டது. அத்துடன் பாலைப்பழங்களை சாப்பிடும் போது அதனுள் இருக்கும் பிசின் போன்ற பால் பசைப் போல் வாயில் ஒட்டிக்கொள்ளும். பாலைப்பழம் உருவில் மிகவும் சிறியது. அதனை ஒன்று இரண்டு என்று விற்பனை செய்வதில்லை. ஒரு சுண்டு, இரண்டு சுண்டு என, அளவைகளாகவே விற்பனை செய்வர்.<ref>[http://1.bp.blogspot.com/_dEm3ZhM7YQs/TGp2KQYDsZI/AAAAAAAAIU4/WN-QcbK7N0s/s1600/kana+003.jpg பாலைப்பழக் கூடை]</ref>
 
==காய் பழுக்காமல் நெற்றாகும் பாலமரம்==
வரி 48 ⟶ 53:
</gallery>
 
==வெளியிணைப்புகள்==
* [http://www.heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D முறிகண்டிப் பிள்ளையார் கோயிலடயில் பாலைப்பழம்]
* [http://www.tamilnet.com/art.html?catid=98&artid=33249 Paalai originated from the character of its fruit that is milky and sweet]
==மேற்கோள்கள் ==
{{reflist}}
வரி 56 ⟶ 64:
[[பகுப்பு:இந்தியத் தாவரங்கள்]]
[[பகுப்பு:தென்கிழக்காசியத் தாவரங்கள்]]
[[பகுப்பு:பழங்கள்]]
[[பகுப்பு:இலங்கையில் விளையும் பழங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பாலை_(மரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது