வேளச்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎சுற்றுப்புறம்: உரை திருத்தம்
வரிசை 29:
 
==சுற்றுப்புறம்==
வேளச்சேரி சென்னையில் வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்புகளில் ஒன்று. வேளச்சேரியை சுற்றிலும் பல தொழினுட்பத் தீர்வகங்கள் உள்ளன. [[:en:Tata Consultancy Services|டீசியெசு]], [[:en:Sutherland|சதர்லேண்டு]], [[:en:Cognizant|காக்னிசன்ட்]] ஆகியவை குறிப்பிடத் தக்கவை. பன்னாட்டு ஆடை, உணவுகள், மின்பொருட்கள் விற்கும் கடைகள் பல உள்ளன. குடிசைகள், நடுத்தரமான வீடுகள் அதிகம் என்றாலும் வானளாவிய குடியிருப்புகளும் பல உள்ளன. தென்னிந்தியர்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் ஆந்திர உணவகங்கள் உள்ளிட்ட பிற மாநில கடைகளும் பல உள்ளன. சென்னையின் மிகப்பெரிய பெரங்காடியானபேரங்காடியான 24 லட்சம் சதுர அடி நிலப்பரப்பு கொண்ட [[பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி]] இங்கு அமையப்பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய [[ஆற்றல் மற்றும் சூழல்சார் வடிவமைப்பில் தலைமைத்துவம்|லீட்]] ([[:en:LEED|LEED]]) சான்றிதழ் பெற்ற 16 லட்சம் சதுர அடி நிலப்பரப்பு கொண்ட [[:en:ITC Grand Chola|ஐ டி சி கிராண்ட் சோழா]] உட்பட மூன்று நட்சத்திர உணவகங்களும் விடுதிகளும் இங்கும் இதன் அருகாமையிலும்அருகிலும் அமைந்துள்ளன. இந்தியாவின் மிகச்சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக கருதப்படும் [[இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை|ஐ ஐ டி மெட்ராஸின்மெட்ராசின்]] மூன்று நுழைவு வாயில்களில் ஒன்று இங்கு அமைந்துள்ளது.
 
===இயற்கை வளங்கள்===
சென்னையின் மற்ற பகுதிகளை ஒப்பிடும் போது வேளச்சேரி புறவழிச் சாலையை ஒட்டி அமையப் பெற்ற வேளச்சேரி ஏரி, வேளச்சேரியின் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு ஒரு முக்கிய பங்களிக்கிறது. இந்த ஏரி வேளச்சேரி புறவழிச் சாலையில் ஆரம்பித்து, ஆதம்பாக்கம் வரையிலும் நீண்டு செல்கிறது.
 
வேளச்சேரியின் குடியிருப்புப் பகுதிகள் மா, தென்னை போன்ற பல வகையான மரங்களைக் கொண்டுள்ளன.
வரிசை 48:
 
===நட்சத்திர விடுதிகள்===
வேளச்சேரிவேளச்சேரியிலும் மற்றும்சுற்றுப் அருகாமையில்பகுதியிலும் அமையப் பெற்ற நட்சத்திர விடுதிகள்:
* பார்க் ஹ்யாட்ஹயாத்
* த வெஸ்ட் இன்
* ஐடிசி க்ராண்ட்கிராண்ட் சோழா (கிண்டி)
* லெலீ ராயல் மெரிடியன் (கிண்டி)
* ஹேப்லிஸ் (கிண்டி)
 
"https://ta.wikipedia.org/wiki/வேளச்சேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது