சியா இசுலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 3:
'''ஷியா இஸ்லாம்''' ([[அரபு மொழி]]: شيعة, [[ஆங்கிலம்]]: Shi'a) [[இசுலாம்]] மதத்தின் முக்கியமான உட்பிரிவு. இது இசுலாமிய மதப்பிரிவுகளுள் [[சன்னி இஸ்லாம்|சன்னி இஸ்லாமிற்கு]] அடுத்தபடியாக அதிகமானோர் பின்பற்றும் பிரிவாகும். ஷியா என்ற சொல் “அலியை பின்பற்றுவோர்” என்ற பொருள் படும் [[அரபு மொழி]] சொல்லில் இருந்து தோன்றியது. ஷியாக்கள் [[முகமது நபி]]யின் மருமகன்களில் ஒருவரான [[அலீ|அலியே]] அவரின் உண்மையான வாரிசு என்று நம்புகிறார்கள்.
 
இந்திய முஸ்லிம்களில் 35 சதவீதம் பேர் சன்னி முஸ்லிம்கள். பத்து சதவீதத்தினர் ஷியா முஸ்லிம்கள் ஆவர். சியா முசுலிம்கள் உலக முசுலிம் மக்கள்தொகையில் 10-20% உள்ளனர், [[மத்திய கிழக்கு நாடுகள்|மத்திய கிழக்கு நாடுகளின்]] மக்கள்தொகையில் இவர்கள் 38% ஆகும்.<ref name="sha">{{Cite book | publication-date = 15 ஏப்ரல் | year =2008 | title = Atlas of the Middle East | edition = Second | publication-place =[[வாசிங்டன், டி. சி.]] | place =U.S.A | publisher =[[தேசிய புவியியல் கழகம்]] | pages =80–81 | isbn =978-1-4262-0221-6}}</ref> ஷியா பிரிவினர் அதிகம் வாழும் முஸ்லிம் நாடு ஈரான் ஆகும். சன்னி, ஷியாக்களுக்கு இடையே பல நூறாண்டுகள் சண்டையும் சச்சரவும் இருந்து வந்துள்ளன. ஷியாக்களின் ஆட்சி நடைபெறும் நாடுகள் ஈராக் மற்றும் ஈரான். ஈரானுக்கு அடுத்தபடியாக, இராக், [[லெபனான்]], [[பாகிஸ்தான்]] என பல நாடுகளில் ஷியாக்கள் உள்ளனர்.
 
== வேறுபாடு ==
வரிசை 19:
==முஹர்ரம் ==
சன்னி, ஷியா முஸ்லிம்களை வேறுபடுத்திக் காட்டும் நிகழ்வு [[மொஹரம்]] ஆகும். ஷியாக்கள், மொஹரத்தைத் துக்க அனுஷ்டிப்பாக முக்கியத்துவம் தந்து கடைபிடிக்கிறார்கள். சென்னையில் மொஹரம் நாளில் மார்பில் கைகளால் ஓங்கி அடித்தபடி, தங்களை வருத்திக் கொண்டு ஊர்வலம் செல்வதைப் பலரும் பார்க்கலாம்.
 
 
== இந்தியாவில் ==
வரி 27 ⟶ 26:
 
[[சென்னை]]யில் 10 [[மசூதி]]கள், [[வேலூர்]] [[தொரப்பாடி]], [[கிருஷ்ணகிரி]], [[ஜெகதேவி]], [[வந்தவாசி]] என சொற்பமான இடங்களில்தான் வாழ்கின்றனர். இவர்களது தாய்மொழி [[உருது]]ஆகும். [[தமிழ்]] அதிகமாக தெரியாது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சியா_இசுலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது