கோடம்பாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 27:
'''கோடம்பாக்கம்''' [[சென்னை]]யின் முன்னேறிய பகுதிகளில் ஒன்றாகும். கோடம்பாக்கம் என்றாலே [[தமிழ்|தமிழ்த்]] திறையுலகைத் தான் குறிப்பிடுவர். தமிழ் திறையுலகின் பெயரான‌ கோலிவுட் கோடம்பாக்கத்திலிருந்து வந்ததாகும்<ref name="Tamil Cinema - Selvaraj Velayutham">{{cite web | url=http://books.google.co.in/books?id=65Aqrna4o5oC&pg=PA2&lpg=PA2&dq=relation+between+kodambakkam+and+tamil+cinema&source=bl&ots=ZVeEAnkH3k&sig=PF1wQZiv33htYbFoH5R44whQY5o&hl=en&redir_esc=y#v=onepage&q=relation%20between%20kodambakkam%20and%20tamil%20cinema&f=false | title=Tamil Cinema | accessdate=செப்டம்பர் 06, 2012 | author=Selvaraj Velayutham}}</ref>. தமிழ்த் திரையுலகின் பல பிரபலங்கள் இங்கு வசிக்கின்றனர். ஏ.வி.எம் போன்ற பல திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் கோட‌ம்பாக்க‌த்தின் அருகில் அமைந்துள்ளன.
==அமைவிடம்==
[[தியாகராய நகர்]], [[வடபழநி]], [[நுங்கம்பாக்கம்]], [[சூலைமேடுசூளைமேடு]], [[அஷோக்அசோக் ந‌கர்]] மற்றும் [[மேற்கு மாம்ப‌லம்]] ஆகிய சென்னையின் பிறப் பகுதிகளுடன் கோடம்பாக்கத்தின் எல்லைகளாக உள்ளன. சென்னைக் க‌ட‌ற்க‌றையிலிருந்து தாம்ப‌ர‌ம் வரைச் செல்லும் புற‌ந‌க‌ர் ர‌யில் பாதை கோட‌ம்பாக்க‌ம் வ‌ழியாக‌ச் செல்கின்ற‌து. கோடம்பாக்கம் புற‌ந‌க‌ர் ர‌யில்நிலைய‌ம் இப்பாதையில் அமைந்துள்ள‌து.
[[படிமம்:ucolonyschool.jpg|thumb|right|200px|ஃபாட்டிமா தேவாலையமும் இலையோலா மெட்ரிக்குலேஷன் மேல்னிலைப்பள்ளியும்]]
 
கோடம்பாக்கம் வ‌ழியே செல்லும் '''ஆற்காடு சாலை''' (எந்.எஸ்.கே சாலை) வர்த்தக/வணிக நிறுவணங்கள், கடைகள் மற்றும் உணவு விடுதிகள் நிறைந்த பகுதியாகும். [[யுனைட்டட் இந்தியா காலனி]], '''ரங்கராஜபுரம்''', '''ட்ரஸ்ட்புரம்''' மற்றும் '''டெய்லர்ஸ் எஸ்டேட்''' ஆகிய பகுதிகள் கோடம்பாக்கத்தின் குடியிருப்பு பகுதிகளாகும்.
 
{{Geographic Location
|title = '''சென்னையின் பகுதிகள்'''
|Northwest = [[எம்.எம்.டி.ஏ. குடியிருப்பு]]
|North = [[சூளைமேடு]]
|Northeast = [[நுங்கம்பாக்கம்]]
|West = [[வடபழநி]]
|Centre = கோடம்பாக்கம்
|East = [[தியாகராய நகர்]]
|Southwest = [[கே.கே.நகர்]]
|South = [[அசோக் நகர், சென்னை]]
|Southeast = [[மாம்பலம்]]
}}
 
==நிறுவனங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கோடம்பாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது