சாரதா தேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
==இளமைக்காலம்==
[[File:Sarada Devi Jayrambati.jpg| thumb | right |ஜெயராம்பாடியில் சாரதா தேவியின் வீடு (நடுவில்)]]
அன்னை ஸ்ரீசாரதா தேவி [[கொல்கத்தா|கல்கத்தாவில்]] ஜெயராம்பாடி என்ற கிராமத்தில் 1853 டிசம்பர் 22 ஆம் நாள் ராமசந்திர முகர்ஜிக்கும் சியாமா சுந்தரி தேவிக்கும் முதல் குழந்தையாகப் பிறந்தார்<ref name="SG-95">Gahanananda, p. 95</ref><ref>{{cite news|url=http://www.indianexpress.com/oldstory.php?storyid=37760|title=Sri Sarada Devi|date=Dec 22, 2003|publisher=Indian Express|accessdate=2009-04-03}}</ref>. இவர் பள்ளி சென்று படித்ததில்லை என்ற போதும் பிற்காலத்தில் தமது சொந்த முயற்சியால் சிறிது படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார்.
 
ஐந்து வயதில் இவர், ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கைத் துணைவியானார். தமது கணவரை பலர் பைத்தியக்காரர் என்று கூறுவதால் வருத்தப்பட்டு அவருக்கு உதவி செய்ய வந்தார். அங்கு ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மிக வாழ்விற்கு துணையாக அவருக்கும், அவரைக் காண வரும் பக்தர்களுக்கும் சமைப்பது, அவரது வழிகாட்டுதலில் ஆன்மிக சாதனைகளில் ஈடுபடுவது என்று ஆன்மிக சாதனை பயின்றார்.
"https://ta.wikipedia.org/wiki/சாரதா_தேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது