குரு கோவிந்த் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Small correction
சி Small change
வரிசை 27:
==பிறப்பு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை==
 
ஒன்பதாவது சீக்கிய குருவான குருதேக் பகதூரின் மகனான இவர் இந்தியாவின் [[பீகார்|பீகாரில்]] [[பாட்னா|பாட்னாவில்]] பிறந்தவர். இவரது தாய் [[மாதா குஜ்ரி]] ஆவார்<ref>{{cite web|title=Destinations :: Patna|url=http://bstdc.bih.nic.in/Patna.htm}}</ref>. இவரது தந்தை அஸ்ஸாம் மாநிலத்திற்கு மதத்தைப் பரப்ப சென்ற போது இவர் பிறந்தார். [[1675]] முதல் இறப்பு வரை [[சீக்கியம்|சீக்கியரின்]] குருவாக இருந்தார். [[முகலாயப் பேரரசு|மொகாலயப் பேரரசர்]] [[அவுரங்கசீப்]]புடனான சீக்கியரின் மதப்போரில் தனது தந்தை, தாய், நான்கு மகன்களை இழந்தார். ஒன்பதாவது சீக்கிய குருவான குருதேக் பகதூர் இஸ்லாம் மதம் மாற எதிர்த்ததால் துண்டு துண்டகதுண்டாக வெட்டப்பட்டு , இந்துக்களும் சீக்கியர்களும் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் தொங்கவிடப்பட்டார்<ref>முனைவர் பெ.சுயம்பு எழுதிய இந்தியாவில் சமயங்கள் புத்தகம்,பக்கம் 161</ref>. இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் குரு கோவிந்த் சிங் சீக்கியர்களை வலிமையுடைய மதமாக மாற்ற வழிவகை செய்தார்.
 
1685 , ஏப்ரல் மாதம் இவர் [[சிர்மௌர் மாவட்டம்|சிர்மௌர் மாவட்டத்திற்கு]]க் குடிபெயர்ந்தார். இவர் மூன்றுமுறை திருமணம் செய்து கொண்டார்<ref name=" Mata Sundari ">{{cite web | url=http://www.Sikh-Heritage.co.uk/Personalities/SikhWomen/ProSikhWomen.htm | title=Prominent Sikh Women | publisher= | author= | date= | accessdate=2011-07-30}}</ref><ref>{{cite book|url=http://books.google.com/books?id=amDuB0HDv5QC&pg=PA103&dq=guru+gobind+singh+three+wives&hl=en&ei=8ri0To_TCsKIrAfqpInoAw&sa=X&oi=book_result&ct=result&resnum=3&ved=0CDoQ6AEwAg#v=onepage&q=guru%20gobind%20singh%20three%20wives&f=false|title=The A to Z of Sikhism|author=W. H. McLeod|publisher=Scarecrow Press|ISBN=0-8108-6828-8}}</ref><ref>{{cite book|url=http://books.google.com/books?id=OgMmceadQ3gC&pg=PA417&dq=guru+gobind+singh+three+wives&hl=en&ei=8ri0To_TCsKIrAfqpInoAw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDQQ6AEwAQ#v=onepage&q=guru%20gobind%20singh%20three%20wives&f=false|title=Encyclopedia of Hinduism|author=Constance Jones, James D. Ryan|publisher=Facts on File|ISBN=0-8160-5458-4}}</ref><ref name="SAO">{{cite book | url=http://books.google.com/books?id=osnkLKPMWykC&pg=PA144&dq=guru+gobind+singh+%22three+wives%22#v=onepage&q=guru%20gobind%20singh%20%22three%20wives%22&f=false | title=Sikhism Origin and Development|publisher=Atlantic Publishers & Distributors | author=Dalbir Singh Dhillon|year=1988 | accessdate=2011-07-30}}</ref>. 1677 ஆம் ஆண்டில் ஜூடோஜி என்பவரையும், 1684 ஆம் ஆண்டில் சுந்தரிஜி என்பவரை இரண்டாவதாகவும், அதன் பின்னர் சாஹிப் கௌர் என்பவரை மூன்றாவதாகவும் திருமணம் செய்து கொண்டார். 1684 ஆம் ஆண்டில் பஞ்சாபி மொழியில் “சாண்டி தி -வார்” எனும் நூலினை எழுதிய இவர் 1685 ஆம் ஆண்டில் “பாண்டா சாஹிப்” எனும் மத வழிபாட்டு இடத்தை நிறுவினார். இங்கு மத போதனை, ஆயுதப்பயிற்சி மற்றும் இந்தி, பெர்சியன், பஞ்சாபி மொழிகளைக் கற்பித்தார். ஆனந்த்பூர் சாகிப் வட்டாரத்தில் கேஷ்கர், ஃபாதேகர், லாப்கர் மற்றும் ஆனந்த்கர் என்னும் நான்கு கோட்டைகளைக் கட்டினார். இங்கு ஆயுதத் தயாரிப்பு மற்றும் ஆயுதப் பாதுகாப்பு போன்றவைகளுக்கான இடங்களையும் நிறுவினார்.
"https://ta.wikipedia.org/wiki/குரு_கோவிந்த்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது