பன்மொழிப் புலமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*திருத்தம்*
வரிசை 1:
[[Image:Novi Sad mayor office.jpg|thumb|[[செர்பியா|செர்பியாவில்]] நொவி சாட்(Novi Sad) [[நகராட்சி|நகர]] மேயரின் அலுவலகத்திற்கு முன் அந்நகர அலுவல் மொழிகளாக உள்ள [[செருபிய மொழி]], [[அங்கேரிய மொழி]], [[சுலோவாக்கிய மொழி]], பனோனியன் ரஷ்ய மொழி ஆகியவற்றில் எழுதப்பட்டுள்ள பன்மொழி அறிவிப்புப் பலகை.]]
[[File:Logo der Schweizerischen Eidgenossenschaft.svg|thumb| [[சுவிட்சர்லாந்து]] நாட்டு கூட்டாட்சி அரசாங்கத்தின் [[இலச்சினை|இலச்சினையில்]] சுவிட்சர்லாந்தின் நான்கு தேசிய மொழிகளும் (சுவிட்சர்லாந்திய ஜெர்மன் மொழி, [[பிரான்சிய மொழி]], [[இத்தாலிய மொழி]], [[உரோமாஞ்சு மொழி]] கொடுக்கப்பட்டுள்ள.]]
'''பன்மொழிப் புலமை''' (அ) '''பன்மொழியாமை''' (Multilingualism) என்பது பல [[மொழி|பல மொழிகளைப்]] ஒருவரோ அல்லது ஒரு சமூகமோ பயன்படுத்துவது மற்றும் பன்மொழிப்பயன்பாடை ஊக்குவிப்பதுமாகும். உலகமெங்கும் வாழும் மனிதர்களில் பலமொழிகளில் பேசக்கூடியவர்கள் ஒரேயொரு மொழியைப் பேசுபவர்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளார்கள்<ref>[http://www.cal.org/resources/Digest/digestglobal.html A Global Perspective on Bilingualism and Bilingual Education (1999), G. Richard Tucker, Carnegie Mellon University]</ref>. [[உலகமயமாதல்|உலகமயமாக்கல்]], [[பண்பாடு|பண்பாட்டு]] வெளிப்படைத்தன்மை போன்ற காரணிகளால் பன்மொழிப் புலமையானது ஒரு சமூக தேவையாக, நிகழ்வாக உள்ளது<ref>{{Cite web|url=http://multilingualism.org/multilingualism/the-importance-of-multilingualism |title=The importance of multilingualism |publisher=multilingualism.org |accessdate=2010-09-16}}</ref>. [[இணையதளம்]] மூலமாக மிக எளிதாகச் செய்திகளைப் பெற்றுக்கொள்ள முடிவதும், ஒருவர் பல மொழி பேசுபவர்களுடனானத் தொடர்புகள் கொள்வது அதிகமாக நிகழ்வதாலும் பல மொழிகளைத் தெரிந்து கொள்வது எளிதில் ஏதுவாகிறது. பல மொழிகளைப் பேசுபவர்ககள்பேசுபவர்கள் [[பன்மொழியாளர்]]கள் என்றழைக்கப்படுகிறார்கள்<ref>{{Cite web|url=http://www.thefreedictionary.com/polyglot |title=Polyglot - definition of polyglot by the Free Online Dictionary, Thesaurus and Encyclopedia |publisher=Thefreedictionary.com |accessdate=2010-07-10}}</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பன்மொழிப்_புலமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது