அஞ்சலி கோபாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
2000 இல் ஆதரவற்ற ஹெச்ஐவி+ குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காக ஒரு இல்லத்தை நிறுவினார். சுகாதார தொழில் நெறிஞர்களுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் தேவையான பயிற்சியளித்து அவர்களையும் இப்பணியில் ஈடுபடுத்தி வருகிறார். இன்றளவும் ஹெச்ஐவி+ குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காகப் பாடுபடுவதே இவரது முக்கியப் பணியாக உள்ளது.
 
ஜூலை 29, 2012 இல்,[[ஸ்ருஷ்டி|சிருஷ்டி]] [[மதுரை]] சார்பில் நடத்தப்பட்ட பால்புதுமையினர்(Genderqueer) மற்றும் மாற்று பாலினத்தவருக்கான’துரிங் வானவில் திருவிழா’வையும் பேரணியையும் (pride parade) தொடங்கி வைத்தார். இதுவே அஞ்சலி கோபாலன் பங்குகொண்ட முதல் வானவில் பேரணியாகும்.<ref>http://www.indianoilxpress.com/Articles.aspx?ArticleID=4377&tID=7</ref><ref>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article3701774.ece?fb_action_ids=404953079560834&fb_action_types=og.likes&fb_source=aggregation&fb_aggregation_id=246965925417366 |title= The Hindu : NATIONAL TAMIL NADU : Madurai comes out of the closet|publisher=thehindu.com |date= |accessdate=2012-07-30}}</ref>
 
==377வது சட்டப் பிரிவு==
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சலி_கோபாலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது