பிரேசில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பொருளியல் நிலை: *விரிவாக்கம்*
வரிசை 155:
 
உலகின் ஆற்றல் நுகர்வில் பிரேசில் பத்தாவது மிகப்பெரும் நுகர்வாளராக உள்ளது. இந்த ஆற்றலை [[புதுப்பிக்கத்தக்க ஆற்றல்|புதுப்பிக்கத்தக்க வளங்களிலிருந்து]], குறிப்பாக [[நீர் மின் ஆற்றல்]] மற்றும் [[எத்தனால்]], பெறுகிறது; மின் உற்பத்தியின் அடிப்படையில் ''இடைப்பு அணை'' உலகின் மிகபெரும் [[நீர் மின் ஆற்றல்|நீர் மின் ஆற்றல் நிலையமாகும்]].<ref name="SchmidtOnyango2011">{{cite book|author1=Michael Schmidt|author2=Vincent Onyango|author3=Dmytro Palekhov|title=Implementing Environmental and Resource Management|url=http://books.google.com/books?id=67bRqegVVcwC&pg=PA42|year=2011|publisher=Springer|isbn=978-3-540-77568-3|page=42}}</ref> எத்தனாலில் ஓடும் முதல் தானுந்து 1978இல் தயாரிக்கப்பட்டது; எத்தனாலில் இயங்கும் முதல் வானூர்தி 2005இல் உருவாக்கப்பட்டது.<ref name="OECDDevelopment2001">{{cite book|author1=OECD|author2=Organisation for Economic Co-operation and Development|author3=Organisation for Economic Co-Operation and Development Staff|title=OECD Economic Surveys: Brazil 2001|url=http://books.google.com/books?id=T6U8AUm1ef4C&pg=PA193|year=2001|publisher=OECD Publishing|isbn=978-92-64-19141-9|page=193}}</ref> அண்மைக்கால ஆய்வுகள் பாறைநெய் கிடைப்பதற்கான வாய்ப்புக்களை கூட்டியுள்ளன.<ref name="BrainardMartinez-Diaz2009">{{cite book|author1=Lael Brainard|author2=Leonardo Martinez-Diaz|title=Brazil As an Economic Superpower?: Understanding Brazil's Changing Role in the Global Economy|url=http://books.google.com/books?id=gG3EhGct-z0C&pg=PA45|year=2009|publisher=Brookings Institution Press|isbn=978-0-8157-0365-5|page=45}}</ref>
 
===போக்குவரத்து===
[[File:Aeroporto do recife.jpg|thumb|Recife/Guararapes–Gilberto Freyre International Airport|[[பெர்னம்புகோ]] மாநிலத்தின் [[ரெசிஃபி]] நகரில் அமைந்துள்ள ''கில்பெர்ட்டோ பிரெய்ரெ பன்னாட்டு வானூர்தி நிலையம்'']]
பிரேசிலின் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தில் சாலைகள் முதன்மையாக உள்ளன. 2002இல் பிரேசிலில் 1.98 மில்லியன் கிமீ (1.23 மில்லியன் மைல்) சாலையமைப்பு இருந்தது. பாவப்பட்ட சாலைகள் 1967இல் {{convert|35496|km|0|abbr=on}} (22,056&nbsp;mi) ஆக இருந்தது 2002இல் {{convert|184140|km|0|abbr=on}} (114,425&nbsp;mi) ஆக வளர்ச்சியடைந்துள்ளது.<ref>{{cite web|url=http://www.nationsencyclopedia.com/Americas/Brazil-TRANSPORTATION.html|title=Road system in Brazil |publisher=Nationsencyclopedia.com |accessdate=30 October 2010}}</ref>
 
[[நெடுஞ்சாலை]]க் கட்டமைப்பின் முதன்மை வளர்ந்த அதேநேரத்தில் [[தொடர்வண்டிப் போக்குவரத்து|தொடர்வண்டி]] அமைப்பின் வளர்ச்சி 1945இலிருந்து குறைந்து வருகிறது. 1970இல் {{convert|31848|km|0|abbr=on}} ஆக இருந்த தொடர்வண்டித் தடங்கள் 2002இல் {{convert|30875|km|0|abbr=on}} ஆகக் குறைந்துள்ளது. பெரும்பான்மையான தொடர்வண்டி அமைப்பின் உரிமையாளராக பொதுத்துறையில் இருந்த ''கூட்டரசு தொடர்வண்டித்தட நிறுவனம்'' ( RFFSA) 2007இல் தனியார்மயமாக்கப்பட்டது.<ref>"[http://www2.transportes.gov.br/bit/03-ferro/princ-ferro.html OPrincipais ferrovias]." Ministerio dos Transportes {{pt icon}}</ref> பிரேசிலின் முதல் ஆழ்நில போக்குவரத்து அமைப்பாக சாவோ பவுலோ மெட்ரோ அமைந்தது. மெட்ரோ அமைப்புள்ள பிற நகரங்கள்: [[இரியோ டி செனீரோ]], [[போர்ட்டோ அலெக்ரி]], [[ரெசிஃபி]], [[பெலோ அரிசாஞ்ச்]], [[பிரசிலியா]], டெரெசினா, [[போர்த்தலேசா]] ஆகும்.
 
பிரேசிலில் ஏறத்தாழ 2,500 [[வானூர்தி நிலையம்|வானூர்தி நிலையங்கள்]] உள்ளன.<ref>"[http://g1.globo.com/Noticias/Brasil/0,,MUL86760-5598,00.html Ociosidade atinge 70% dos principais aeroportos]." globo.com, 12 August 2007. {{pt icon}}</ref> சாவோ பவுலோ-குவாருலோசு பன்னாட்டு வானூர்தி நிலையம் மிகவும் பெரியதும் போக்குவரத்து மிக்கதுமான வானூர்தி நிலையமாகும். நாட்டின் பெரும்பான்மையான வணிகப் போக்குவரத்தைக் கையாளும் இந்த வானூர்தி நிலையத்தில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 20 மில்லியன் பயணிகள் கடந்து செல்கின்றனர்.<ref name="Palhares2012x">{{cite book|author=Guilherme Lohmann Palhares|title=Tourism in Brazil: Environment, Management and Segments|url=http://books.google.com/books?id=O91SVF9nH8gC&pg=PA48|year=2012|publisher=Routledge|isbn=978-0-415-67432-4|page=48}}</ref>
 
சரக்குப் போக்குவரத்திற்கு நீர்வழிகள் முக்கியமானவை; [[மனௌசு]] தொழிற்பேட்டையை அடைய குறைந்தளவு ஆறு மீட்டர் ஆழமுடைய, {{convert|3250|km|0|abbr=on}} நீளமுடைய, சோலிமோசு - அமேசோனாசு நீர்வழி மட்டுமே உள்ளது.
 
பரந்த கடலோரப் பகுதிகளை இணைக்கும் விதமாக கடலோரக் கப்பல் போக்குவரத்து அமைந்துள்ளது. [[பொலிவியா]]விற்கும் [[பரகுவை]]க்கும் சான்டோசு கட்டற்ற [[துறைமுகம்|துறைமுகங்களாக]] வழங்கப்பட்டுள்ளது. பிரேசிலின் 36 ஆழ்நீர் துறைமுகங்களில், சான்டோசு, இடாஜெய், ரியோ கிராண்டு, பரனகுவா, ரியோ டி செனீரோ, செபெடிபா, வைடோரியா, சுவாப்பெ, மனௌசு மற்றும் சாவோ பிரான்சிஸ்கோ டெ சுல் முக்கியமானவையாம்.<ref>"[https://web.archive.org/web/20081227224101/http://www.mzweb.com.br/santosbrasil/web/conteudo_pt.asp?idioma=0&tipo=3958&conta=28 Mercado Brasileiro Terminais de Contêineres]," Santos Brasil. {{pt icon}}</ref>
{{-}}
 
== விளையாட்டுக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிரேசில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது