நாடு கடந்த இந்திய அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 55:
|publisher=[[Oxford University Press]]; Original from: [[University of California Press]]|year=2008|page=58|isbn=0-19-569365-5, 9780195693652}}</ref><ref>{{Cite book|last=Ghose|first=Sankar|authorlink=|coauthors=|title=Political ideas and movements in India|publisher=[[Allied Publishers]]; Original from: [[University of Michigan Press]]|year=1975|page=136|isbn=}}</ref> அல்லது '''ஆசாத் இந்த்''', 1943ஆம் ஆண்டில் [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] நிறுவப்பட்ட தற்காலிக அரசு ஆகும்.
 
இரண்டாம் உலகப் போரில் பிரித்தானியப் படைக்கு எதிரான நாடுகளை குறிப்பாக ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் ஆதரவுடன் இந்தியச் சுதந்திரத்தை அடைய விரும்பிய [[சுபாஷ் சந்திர போஸ்]] அந்நாடுகளிடம் உதவி கேட்டார். ஜெர்மனி, இத்தாலியின் உதவி கிடைக்காது போகவே, ஜப்பான் செல்ல முடிவு செய்து, போர் காலத்தில் நீர் மூழ்கி கப்பல் மூலம் ஜப்பான் சென்று ராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். பிரித்தானிய அரசுக்கு எதிராக உருவாகி செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை மீள் உருவாக்கம் செய்து அதன் தலைவரானார் சுபாஷ். சுதந்திரத்திற்கு போராடி நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி பயிற்சி அளிக்கப்பட்டது.
1943 அக்டோபர் 21 இல் சிங்கப்பூரில் போஸ், ”ஆசாத் இந்த்” என்ற சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29 ந் தேதி அரசின் தலைவராக தேசிய கொடியை ஏற்றினார். அவற்றை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன.<ref> https://archive.is/20121218143904/ilanthalirabcd.blogspot.in/2011/10/blog-post.html</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/நாடு_கடந்த_இந்திய_அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது