வடக்குத் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
[[File:NZNorthIsland.png|thumb|left|வடக்குத் தீவின் நிலவரை]]
பல ஆண்டுகளாக இத்தீவு வடக்குத் தீவு என அழைக்கப்பட்டு வந்திருந்தாலும், தெற்குத் தீவைப் பொன்றுபோன்று இதற்கும் அதிகாரபூர்வமான பெயர் இருக்கவில்லை என 2009 ஆம் ஆண்டில் நியூசிலாந்தின் புவியியல் வாரியம் அறிந்தது.<ref name=LINZ2009>{{cite web |url=http://www.linz.govt.nz/placenames/about-geographic-board/nzgb-news-notices/2009/0421-alternative-maori-names |title= The New Zealand Geographic Board Considers North and South Island Names |date=21 April 2009 |publisher=Land Information New Zealand |accessdate=28 நவம்பர் 2012}}</ref> பொதுக் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டு, 2013 அக்டோபரில் இதற்கு அதிகாரபூர்வமாக வடக்குத் தீவு (அல்லது தெ இகா-அ-மாவுய்) எனப் பெயரிடப்பட்டது.<ref>{{cite news|title=Two official options for NZ island names|url=http://www.nzherald.co.nz/nz/news/article.cfm?c_id=1&objectid=11138153|publisher=NZ Herald|date=10 அக்டோபர் 2013}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1686271" இருந்து மீள்விக்கப்பட்டது