சூலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
* 2, 1972 - இந்தியா-பாகிஸ்தான் [[சிம்லா ஒப்பந்தம்]] கையெழுத்தானது.
* 5, 1997 - செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ வாய்ப்பு குறித்து சோஜர்ன் இராக்கெட்டை அமெரிக்கா அனுப்பியது.
* 5, 2010 - [[திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்திகோயில்|ருவனந்தபுரம்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில்]] ரகசிய அறை ஒன்றில் தங்க, வைர நகைகள் கண்டெடுப்பு.
* 7, 1896 - முதல் அசையும் திரைப்படம் பிரான்சில் வெளியீடு
* 12,1920 - [[பனாமா கால்வாய்]] திறக்கப்பட்டது.
வரிசை 22:
* 21, 1960 – உலகின் முதல் பெண் பிரதமராக [[இலங்கை|இலங்கையில்]] [[சிறீமா பண்டாரநாயக்கா]] பதவியேற்றார்.
* 20, 1969 – அமெரிக்க விண்வெளி வீரர் [[நீல் ஆம்ஸ்ட்றோங்| நீல் ஆம்ஸ்ட்ராங்]], சந்திர கிரகத்தில் முதன்முதலில் காலடி எடுத்து வைத்தார்.
* 24, 1985 – [[வண்டலூர் உயிரியல் பூங்கா]]வை, தமிழக முதல்வர் [[எம். ஜி. ஆர்]], வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு, [[அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா]] எனப்பெயரிட்டார்.
* 25, 1978 – உலகில் முதல் [[சோதனை குழாய் குழந்தை]] உருவான நாள்
* 26, 1803 – உலகின் முதல் இரயில் சேவை தெற்கு லண்டனில் துவங்கியது.
"https://ta.wikipedia.org/wiki/சூலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது