சத்துவ குணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சத்துவ குணம்''' [[முக்குணங்கள்|முக்குணங்களில்]] முதன்மையான சத்வகுணத்திலிருந்து தோன்றும் இயல்புகள்,; நற்காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம், மன அடக்கம் (சமம்), புலன் அடக்கம் (தமம்), துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு (சகிப்புத் தன்மை), [[விவேகம் (வேதாந்தம்)|விவேகம்]], வைராக்கியம், [[தவம்]], [[வாய்மை]], கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதில் கூச்சப்படுதல் (லஜ்ஜை), மனத்திருப்தி, தன்னிலேயே மகிழ்ந்திருத்தல் (ஆத்மரதி), பணிவு மற்றும் எளிமைத் தன்மை ஆகும்.
 
==சத்துவ குண பலன்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சத்துவ_குணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது