5,048
தொகுப்புகள்
சி (clean up) |
சி (Small correction) |
||
==இராணுவ சேவை==
1942-ம் ஆண்டு பர்மாவில் பணியாற்றியபோது [[இரண்டாம் உலகப் போர்]] மூண்டது.<ref>name="Mackenzie">Compton Mackenzie (1951), ''Eastern Epic'', Chatto & Windus, London, pp. 440–1</ref> ஜப்பானியப் படைகள் மீது நடத்திய எதிர்த் தாக்குதலில் ஏராளமான இந்திய வீரர்கள் மாண்டனர். அப்போது ஒரு போர்முனையைப் பிடிக்க எடுக்கப்பட்ட எதிர் நடவடிக்கையின்போது மானெக்சா மீது இயந்திரத் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.<ref>name="EconObit">{{cite journal|title=Obituary: Sam Manekshaw |url=http://www.economist.com/obituary/displayStory.cfm?story_id=11661408 |journal=The Economist |issue=5 July 2008 |accessdate=7 July 2008|pages=p. 107}}</ref><ref>Tarun (2008), [http://timesofindia.indiatimes.com/Opinion/Columnists/Tarun_Vijay/The_Right_View/Saluting_Sam_Bahadur/articleshow/msid-3179920,curpg-2.cms p. 2]</ref>
உடல்நலம் தேறியதும் குவெட்டாவில் உள்ள பணியாளர் கல்லூரிக்கு பயிற்சியாளராக அனுப்பப்பட்டார். பிறகு மீண்டும் பர்மாவில் போர்முனையில் பணியாற்றச் சென்றபோது மீண்டும் குண்டுக் காயம் அடைந்தார். போர் முடிவடையும் தறுவாயில் 10 ஆயிரம் போர்க் கைதிகளின் மறுவாழ்வுக்காக உதவி செய்தார்.<ref name="Sood, S.D. 2006"/>
|
தொகுப்புகள்