அல் உம்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
 
==வரலாறு==
அல் உம்மா இயக்கமானது [[பாபர் மசூதி இடிப்பு]] நிகழ்விற்குப் பின் ''சையது அஹமது பாட்ஷா'' மற்றும் [[ஜவாஹிருல்லா|எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்]] ஆகியோரால் 1993 ஆம் ஆண்டு தமிழகத்தின் [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] ஆரம்பிக்கப்பட்டது.<ref>{{cite web | url=http://www.deccanchronicle.com/130424/news-current-affairs/article/terror-arrests-point-rise-al-ummah | title=Terror arrests point to rise of Al Ummah | publisher=Deccan chronicle | date=24 April 2013 | accessdate=2013-05-21}}</ref> இவ்வியக்கத்தின் பெயரைத் தெரிவு செய்தவர் ''எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்'' ஆவார்{{cn}}. இவ்வியக்கத்திலிருந்து பிரிந்த இயக்கம் [[தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்]] ஆகும்.{{cn}}<ref name="A time of troubles">{{cite web | url=http://www.frontline.in/navigation/?type=static&page=flonnet&rdurl=fl1505/15050170.htm | title=A time of troubles | publisher=Front line | date=March 1998 | accessdate=2013-05-21 | author=T.S. SUBRAMANIAN}}</ref> 1993 ஆம் ஆண்டில் [[சென்னை|சென்னையில்]] அமைந்த [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ஆர்.எஸ்.எஸ்]] அலுவலகத்தின் அருகே நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இவ்வியக்கத்தைச் சேர்ந்த பாட்ஷா மற்றும் இருவர் [[பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (தடா)|தடா]] சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.<ref name="A time of troubles" /> பின்னர் 1997 ஆம் ஆண்டு இவர்கள் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டனர். 1998 ஆம் ஆண்டு அல் உம்மா இயகம் [[பாரதிய ஜனதா கட்சி]]யைச் சார்ந்த [[லால் கிருஷ்ண அத்வானி|எல்.கே அத்வானியைக்]] கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கொலை செய்ய திட்டமிட்டனர்.<ref>{{cite web | url=http://www.tribuneindia.com/2000/20000519/nation.htm#1 | title=Probe confirms plot to kill Advani | publisher=The Tribune | date=May 19, 2000 | accessdate=2013-05-21}}</ref> இத்திட்டத்தினால் கோவையில் 18 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 58 பேர் கொல்லப்பட்டனர்.என்ற பொய் வழக்கிள் னகதுசெய்யப்பட்டனர்<ref>{{cite web | url=http://www.nytimes.com/1998/02/16/world/toll-from-bombing-in-india-rises-to-50-dead-and-200-hurt.html | title=Toll From Bombing in India Rises to 50 Dead and 200 Hurt | publisher=NYTimes | date=February 16, 1998 | accessdate=2013-05-21 | author=JOHN F. BURNS}}</ref> விமானம் தாமதமாக வந்ததால் அத்வானி உயிர் தப்பினார். மேலும் அல் உம்மா இயக்கம் 2013 ஆம் ஆண்டு [[பெங்களூரு]]வில் நிகழ்ந்த தீவிரவாதக் குண்டு வெடிப்புச் செயலிலும் இவ்வியக்கம் தொடர்பு கொண்டிருந்தது.<ref>{{cite web | url=http://www.indianexpress.com/news/al-ummah-man-planted-bomb-near-bjp-office-in-bangalore-say-cops/1112350/ | title=Al Ummah man planted bomb near BJP office in Bangalore, say cops | publisher=The Indian Express | date=7 May 2013 | accessdate=2013-05-21}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அல்_உம்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது