துவாக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 16:
பின்குறிப்புகள் = |
}}
'''துவாக்குடி''' ([[ஆங்கிலம்]]:Thuvakudi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி]] மாவட்டத்தில்[[திருவெறும்பூர் (சட்டமன்றத் தொகுதி)|திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில்]] இருக்கும் ஒரு [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|நகராட்சி]] ஆகும்.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,460 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். துவாக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. துவாக்குடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== இவ்வூரின் சிறப்பு ==
[[தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி|தேசிய தொழில்நுட்பக் கழகம்]]
 
== அருகில் அமைந்துள்ள ஊர் ==
[[திருவெறும்பூர்]]
==ஆதாரங்கள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/துவாக்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது