சிம்லா ஒப்பந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox treaty | name =சிம்லா ஒப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 36:
}}
 
'''சிம்லா ஒப்பந்தம்''' (Simla Agreement) இந்திய[[இந்தியா]]-[[பாக்கித்தான்]] அரசுகளுக்கிடையே நல்லுறவு மேம்பட [[சிம்லா]], [[இமாசலப் பிரதேசம்]], இந்தியாவில், இந்திய அரசுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையே 28, சூலை மாதம், 1972-ஆம் ஆண்டில் கையெழுத்தானது.<ref name=MEA_site>{{cite web|title=Simla Agreement|url=http://www.mea.gov.in/bilateral-documents.htm?dtl/5541/Simla+Agreement|work=Bilateral/Multilateral Documents|publisher=Ministry of External Affairs, Government of India|accessdate=27 September 2013}}</ref>.
 
1971-இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவாக தோண்றியது [[வங்காள தேசம்]] (பழைய பெயர் கிழக்கு பாகிஸ்தான்). போரின் இறுதியில் ஏற்பட்ட இவ்வொப்பந்தத்தை இரு நாடுகளின் நாடாளுமன்றங்களும் அதே ஆண்டில் பின்னேற்பு செய்தது.
"https://ta.wikipedia.org/wiki/சிம்லா_ஒப்பந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது