மேற்கு காசி மலை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
}}
 
'''மேற்கு காசி மலை மாவட்டம்''', மேகாலயாவில்[[மேகாலயா]]வின் உள்ளதுமாவட்டங்களில் ஒன்று. காசி மலை மாவட்டத்தைப் பிரித்து, [[கிழக்கு காசி மலை மாவட்டம்]], மேற்கு காசி மலை மாவட்டம் என இரண்டாக உருவாக்கினர்.
இதன் தலைமையகம் [[நாங்ஸ்டொயின்]] நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 5247 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.
 
வரிசை 30:
 
==மக்கள்==
2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது, 385,601 மக்கள் வாழ்ந்தனர். <ref name=districtcensus>{{cite web | url = http://www.census2011.co.in/district.php | title = District Census 2011 | accessdate = 2011-09-30 | year = 2011 | publisher = Census2011.co.in}}</ref> சதுர கிலோமீட்டருக்குள் 73 பேர் வாழ்கின்றனர்.<ref name=districtcensus/> ஆண் பெண் பால்விகிதம் ஆயிரத்திற்கு 981 என்ற அளவில் உள்ளது.<ref name=districtcensus/> இங்கு வாழ்வோரில் 79.3% பேர் மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.<ref name=districtcensus/> இங்கு காசி இன பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். காரோ இன மக்களும் வாழ்கின்றனர்.
சதுர கிலோமீட்டருக்குள் 73 பேர் வாழ்கின்றனர்.<ref name=districtcensus/>
ஆண் பெண் பால்விகிதம் ஆயிரத்திற்கு 981 என்ற அளவில் உள்ளது. <ref name=districtcensus/>
இங்கு வாழ்வோரில் 79.3% பேர் மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். <ref name=districtcensus/> இங்கு காசி இன பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். காரோ இன மக்களும் வாழ்கின்றனர்.
 
==சுற்றுலாத் தளங்கள்தலங்கள்==
* லங்சியாங் அருவி
* மவுதடிரைசான் மலை
"https://ta.wikipedia.org/wiki/மேற்கு_காசி_மலை_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது