மத்திய தில்லி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 47:
}}
 
'''மத்திய தில்லி மாவட்டம்''', இந்தியாவின் தலை[[தேசிய நகரானதலைநகர் தில்லியில்பகுதி,தில்லி|தில்லியின்]] ஒன்பது மாவட்டங்களில் உள்ளதுஒன்று. இங்கு 644,005 பேர் வாழ்கின்றனர். இது 25 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. சதுர கிலோமீட்டருக்குள் 25, 759 பேர் வாழ்கின்றனர். மக்கள் நெருக்கடி மிகுந்த மாவட்டங்களில் ஒன்று.
முந்தைய முகலாயர் ஆட்சிக் காலத்தில் முக்கிய நகரமாக விளங்கிய [[சாஜகானாபாத்]], இந்த மாவட்டத்தில் உள்ளது. இங்கு [[தில்லி கோட்டை]], [[ஜம்மா மசூதி, தில்லி|ஜம்மா மசூதி]] ஆகியன உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/மத்திய_தில்லி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது