சிம்லா ஒப்பந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 40:
1971-இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவாகத் தோன்றியது [[வங்காள தேசம்]] (பழைய பெயர் கிழக்கு பாகிஸ்தான்). போரின் இறுதியில் ஏற்பட்ட இவ்வொப்பந்தத்தை இரு நாடுகளின் நாடாளுமன்றங்களும் அதே ஆண்டில் பின்னேற்பு செய்தன.
 
சிம்லா ஒப்பந்த்த்தின் விளைவாக இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே இருந்த மனக்கசப்புகள், சர்ச்சைகள் முடிவுற்று இருதரப்பு நல்லுறவுகள் மேம்பட வழிவகுத்தது. மேலும், இனி ஏற்படும் இருதரப்பு உறவுகளுக்குத் தடையாக வரும் விசயங்களில் கவனம் செலுத்தி அதனைஅதனைக் களைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.<ref name=IBN_40>{{cite web|title=Indo-Pak Shimla Agreement: 40 years later Read more at: http://ibnlive.in.com/news/indopak-shimla-agreement-40-years-later/268913-3.html?utm_source=ref_article|url=http://ibnlive.in.com/news/indopak-shimla-agreement-40-years-later/268913-3.html|work=IANS|publisher=IBN Live, CNN IBN|accessdate=27 September 2013|date=2 July 2012}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிம்லா_ஒப்பந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது