அஞ்சலி கோபாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
}}
 
'''அஞ்சலி கோபாலன்''' (''Anjali Gopalan'', பிறப்பு: செப்டம்பர் 1, 1957) விளிம்பு நிலை மனிதர்களுக்காகப் பல வருடங்களாகக் குரல் கொடுத்து வருபவர். [[நாஸ் பவுண்டேசன் (இந்தியா) அறக்கட்டளை|நாஸ் ஃபவுண்டேஷன்]] என்ற சமூக விழிப்புணர்வுக்கான அமைப்பின் நிறுவனர். 2005ம் ஆண்டு இந்தியாவின் சார்பாக [[நோபல் பரிசு]]க்கு பரிந்துரைக்கப்பட்டவர். டைம்ஸ் வெளியிட்ட உலகின் 100 வலிமை மிக்கவர்களின் பட்டியலில் (2012) இடம்பிடித்தவர்<ref>[http://www.time.com/time/specials/packages/article/0,28804,2111975_2111976_2112141,00.html The 100 Most Influential People in the World: Anjali Gopalan] ''[[Time (magazine)|Time Magazine]]'' 18 April 2012, retrieved 13 May 2012</ref>. [[பொதுநலவாய நாடுகள்|காமன்வெல்த் நாடுகளின்]] விருது பெற்றவர். அக்டோபர் 25, 2013 அன்று [[பிரான்சு|பிரான்சின்]] தலையாய [[செவாலியர் விருது]] பெற்றுள்ள முதல் தமிழ் பெண்<ref>[http://www.dinamani.com/india/2013/10/26/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4/article1856451.ece தமிழருக்கு செவாலியர் விருது]</ref>. மாற்றுப் பாலினத்தவர் எதிர்கொள்ளும் பிரச்னைகள். எய்ட்ஸ் நோயாளிகளுடன் கைகுலுக்குவதால் நோய் தொற்றாது என்னும் விழிப்புணர்வு என அமெரிக்காவில் தொடங்கி இன்று மதுரை வரை குரல் கொடுத்து வரும் தமிழர்.
 
==இளமைப் பருவம்==
வரிசை 40:
*2005 இல் நோபல் பரிசுக்காக இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
*2007 மார்ச்சில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் ’பெண் சாதனையாளர்’ விருதளிக்கப்பட்ட பத்து பேர்களில் அஞ்சலி கோபாலனும் ஒருவராவார்.
* அக்டோபர் 25, 2013 இல் இவருக்கு[[செவாலியர் ’செவாலியர்விருது]] விருது’பெற்றுள்ள வழங்கப்பட்டதுமுதல் தமிழ் பெண்.<ref>http://epaper.newindianexpress.com/c/1837884</ref><ref>http://www.business-standard.com/article/pti-stories/french-award-for-anjali-gopalan-113102501213_1.html</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சலி_கோபாலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது