அஞ்சலி கோபாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
அஞ்சலி கோபாலன் 1957 ஆம் ஆண்டு, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[சென்னை]]யில் பிறந்தவர். இவரது தந்தை டாக்டர் கே. ஆர். கோபாலன் [[இந்திய வான்படை]] அதிகாரியாவார். இவரது தாய் [[சீக்கியர்]]. இந்தியாவிலும் அமெரிக்காவிலும் கல்வி பயின்றார். அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டமும், இதழியலில் முதுகலைப் பட்டயமும், பன்னாட்டு மேம்பாட்டில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
 
[[படிமம்:Http://www.timescontent.com/syndication-photos/reprint/news/279016/anjali-gopalan.html|0.79 MBpx|framed|இடது|அஞ்சலி கோபாலன்]]
==சமுதாயப் பணி==
அஞ்சலி கோபாலன், கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டுகள் [[நியூயார்க்]] நகரில் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றினார். அவரது பணி, தென்கிழக்கு ஆசியாவிலிருந்து புலம்பெயர்ந்து தகுந்த ஆவணங்களின்றி அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்காக அமைந்திருந்தது. [[எச்.ஐ.வி]]யால் பாதிக்கப்பட்டும், அமெரிக்காவில் வாழும் உரிமைக்கான தகுந்த ஆதார ஆவணங்கள் இல்லாதுலிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் தெற்காசிய மக்களின் நலனுக்குப் பணியாற்றுவதற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.<ref>[http://word.world-citizenship.org/wp-archive/1785 Anjali Gopalan – India Written on December 26th, 2007 in 1000 Peace Nobel 2005, retrieved 14 May 2012]</ref><ref>[http://www.ashoka.org/fellow/anjali-gopalan Ashoka Innovators for the Public, retrieved 14 May 2012]</ref>
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சலி_கோபாலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது