நிவேதா தாமஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

நடிகை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"நிவேதா தாமஸ் பிறப்பு 15 அக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:28, 2 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்

நிவேதா தாமஸ் பிறப்பு 15 அக்டோபர் 1995 (வயது 18) பணி நடிகை செயல்பட்ட ஆண்டுகள் 2003–அறிமுகம்


நிவேதா தாமஸ் பிறப்பு 15 அக்டோபர் 1995 இவர் ஒரு இந்திய நடிகை மலையாளம் மற்றும் தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் தொடர் நடிகை ஆவார்.


திரைப்பட வாழ்க்கை

இவர் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் நாடகங்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர். 2003ம் ஆண்டு உத்தர என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.அதன் பிறகு 2008ம் ஆண்டு வெறுத்தே ஒரு பார்யா திரைப்படத்தில் ஜெயராம் மற்றும் கோபிகா மகள் ஆகா அவர் சிறப்பான நடிப்பால் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில திரைப்பட விருது வென்றார்.அதை ஆண்டில் தமிழ் திரைப்படத்தில் குருவி என்ற திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக அறிமுகமானார்.2009ம் ஆண்டு சமுத்திரகனி இயக்கத்தில் அரசி என்ற தொடர் கதையில் ராதிகாவின் மகளாக தொலைக்காட்சித் தொடர் மூலமாக பிரபலமானார்.

















External links

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிவேதா_தாமஸ்&oldid=1687191" இலிருந்து மீள்விக்கப்பட்டது