நிவேதா தாமஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 12:
இவர் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் நாடகங்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர். 2003ம் ஆண்டு உத்தர என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.அதன் பிறகு 2008ம் ஆண்டு வெறுத்தே ஒரு பார்யா
திரைப்படத்தில் ஜெயராம் மற்றும் கோபிகா மகள் ஆகா அவர் சிறப்பான நடிப்பால் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில திரைப்பட விருது வென்றார்.அதை ஆண்டில் தமிழ் திரைப்படத்தில் குருவி என்ற திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக அறிமுகமானார்.2009ம் ஆண்டு சமுத்திரகனி இயக்கத்தில் அரசி என்ற தொடர் கதையில் ராதிகாவின் மகளாக தொலைக்காட்சித் தொடர் மூலமாக பிரபலமானார்.
 
 
தனிப்பட்ட வாழ்க்கை
 
நிவேதா தாமஸ்
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/நிவேதா_தாமஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது