நிவேதா தாமஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
| yearsactive = 2003–இன்று
}}
'''நிவேதா தாமஸ்''' ('''Nivetha Thomas''', பிறப்பு: 15 அக்டோபர் 1995) ஒரு [[இந்தியா|இந்திய]] நாட்டு நடிகை. இவர் [[மலையாளம்தமிழ்]] மற்றும் [[தமிழ்மலையாளம்]] மொழி திரைப்படங்களிலும், மற்றும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகின்றார்.
 
==திரைப்பட வாழ்க்கை==
குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்த இவர், 2003ம் ஆண்டு '''உத்தரா''' என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு 2008ம் ஆண்டு '''வெறுத்தே ஒரு பார்யா''' திரைப்படத்தில் [[ஜெயராம்]] மற்றும் [[கோபிகா]]வின் மகள் நடித்தார். இந்த திரைப்படத்தில் நடித்தற்காக '''சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில திரைப்பட விருது''' வென்றார். அதே ஆண்டில் [[தமிழ்]] திரைப்படத்தில் [[குருவி]] என்ற திரைப்படத்தில் [[விஜய்]]|விஜயின்]] தங்கையாக அறிமுகமானார். 2009ம் ஆண்டு '''சமுத்திரகனி''' இயக்கத்தில் '''அரசி''' என்ற தொடரில் [[ராதிகா]]வின் மகளாக நடித்ததன் மூலம் பிரபல்யமான நடிகை ஆனார்.
 
==திரைப்படங்கள் ==
==நடித்துள்ள படங்கள்==
 
{| class="wikitable sortable"
வரிசை 47:
| பணம் ரத்னம் || பியா || [[மலையாளம்]] || படபிடிப்பில்
|}
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/நிவேதா_தாமஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது