"உளுந்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,723 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
(this is a type of bamboo not a gram. removed junk stuff and etymology.)
சி (AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
{{Taxobox
 
| name = உளுந்து
| image = Black gram.jpg
| image_width = 200px
| image_caption = Dry urad beans
| regnum = [[தாவரம்]]
| divisio = [[பூக்குந் தாவரம்]]
| classis = [[மெய்யிருவித்திலையி]]
| ordo = Fabales
| familia = [[ஃபபேசியே]]
| subfamilia = Faboideae
| tribus = Phaseoleae
| genus = ''Vigna''
| species = '''''V. mungo'''''
| binomial = ''Vigna mungo''
| binomial_authority = [[கரோலசு லின்னேயசு|லி.]] Hepper
}}
'''உளுந்து''' அல்லது '''உழுந்து''' (''Urad bean, Vigna mungo)'' ஒரு தாவரம். இதலிருந்து கிடைக்கும் [[பருப்பு]], [[உளுத்தம் பருப்பு]] எனப்படுகிறது. இது தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இங்கேயே{{fact}} இது பெரும்பான்மையாகப் பயிரப்படுகிறது. [[தோசை]], [[இட்லி]], [[வடை]], பப்படம், [[முறுக்கு]] என [[தமிழர்]] [[சமையல் | சமையலில்]] உளுந்து ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
 
== சங்க இலக்கியத்தில் ==
சங்க இலக்கியத்தில் இது உழுந்து என்று அழைக்கப்படுகிறது. இது தமிழகத்தில் பரவலாகப் பயிரிடப்பட்டதை இச்சான்றுகள் உணர்த்துகின்றன.<ref>.....உழுந்தின் அகல இலை வீசி” ([[நற்றிணை]]:89:5-6)</ref><ref>”பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்” ([[குறுந்தொகை]]:68:1)</ref>
 
'''உந்தூழ்''' என்பது [[உழுந்து|உழுந்தை]]க் குறிக்க சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட சொல்.
 
உந்தூழ் என்பது வெடித்துச் சிதறி விதை பரப்பும் செடியினம். ஊழ் என்னும் சொல் முளையில் தோன்றும் கருமரபைக் குறிக்கும். “இணர் ஊழ்த்தும் நாறா மலர்” என வரும் திருக்குறளில் இச்சொல் அப்பொருள் தருவதை உணர்ந்துகொள்ளலாம்.
 
உந்துதல் என்பது எம்பிக் குதித்தல்.
உந்தூழ்ப் பூவைக் குறிஞ்சிப்பாட்டு உரிதுநாறவிழ் தொத்துந்தூழ் என விளக்குகிறது.
 
உந்தூழ்ப் பூவைக் குறிஞ்சிப்பாட்டு உரிதுநாறவிழ்“உரி தொத்துந்தூழ்நாறு அமிழ்து ஒத்து உந்தூழ்” என விளக்குகிறது.
Large bamboo. பெருமூங்கில். உரிதுநாறவிழ் தொத்துந்தூழ் (குறிஞ்சிப். 65).
உரி நாறல் = தோல் வெடித்து நாற்று ஆதல்
அமிழ்து ஒத்து = அமிழ்தம் ஒத்தது
உழுந்து வெடித்துச் சிதறி விதை விழுந்து முளைக்கும்.
உணவுப் பயறு வகைகளில் உழுந்து அமிழ்தம் ஒத்தது.
எனவே உந்தூழ் என்னும் உழுந்து மிகப் பொருத்தமான, தெளிவுபடுத்தும் திறன் கொண்ட அடைமொழியுடன் இங்குக் கூறப்பட்டுள்ளதை உணரமுடிகிறது.
 
==மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{சங்ககால மலர்கள்}}
[[பகுப்பு:பருப்புகள்]]
[[பகுப்பு:மெய்யிருவித்திலையிகள்]]
[[பகுப்பு:சங்க கால மலர்கள்]]
54,751

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1687512" இருந்து மீள்விக்கப்பட்டது