மராத்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 12:
Online|year=2009|chapter=Maratha|url=http://www.britannica.com/EBchecked/topic/363851/Maratha}}</ref>
 
மராத்தாக்கள் முதன்மையாக இந்திய மாநிலங்களான [[மகாராட்டிரம்]], [[மத்தியப் பிரதேசம்]], [[குசராத்து]], [[கருநாடகம்]] மற்றும் [[கோவா (மாநிலம்)|கோவாவில்]] வாழ்கின்றனர். அவர்கள் வாழும் நிலப்பகுதி மற்றும் பேசும் மொழியை ஒட்டி [[கோவா (மாநிலம்)|கோவாவிலும்]] அடுத்துள்ள [[கார்வார்|கார்வாரிலும்]] வாழும் மராத்தாக்கள் குறிப்பாக '''கொங்கண் மராத்தாக்கள்''' எனப்படுகின்றனர்.<ref name=Britannica1>{{cite book|title=Encyclopædia Britannica|publisher=Encyclopædia Britannica Online|year=2009|chapter=Maratha (people)|url=http://www.britannica.com/EBchecked/topic/363851/Maratha}}</ref> அதேபோல [[தமிழ்]] பேசும் மராத்தாக்கள் '''தஞ்சாவூர் மராத்தாக்கள்''' எனக் குறிப்பிடப்படுகின்றனர்.
==வருணமும் சாதியும்==
[[Image:India Maharashtra locator map.svg|thumb|right|200px|மராத்தாக்களின் தாயகம் [[மகாராட்டிரம்]] ''(சிவப்பில்)'' ஆகும்.]]
மராத்தாக்களின் [[வர்ணம் (இந்து மதம்)|வருணம்]] சர்ச்சைக்குரிய விடயமாக விளங்குகிறது. சிலர் இவர்களை [[சத்திரியர்]] என்றும் சிலர் இவர்களை விவசாயப் பின்புலம் உள்ளவர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். சிவாஜியின் காலத்திலிருந்தே இது குறித்து [[பிராமணர்]]களுக்கும் மராத்தாக்களுக்கும் விவாதங்கள் நடந்தேறியுள்ளன; இருப்பினும் 19வது நூற்றாண்டில் பிரித்தானியர்களிடமிருந்து விடுதலை பெற பிராமணர்கள் பாம்பே மாகாணத்தில் பெருவாரியாக இருந்த இவர்களை சத்திரியர்களாக அங்கீகரித்து இணைந்து செயல்பட்டனர். இந்த ஒற்றுமை விடுதலைக்குப் பின்னர் முறிந்தது <ref>{{cite book |first=Donald V. |last=Kurtz |url=http://books.google.com/books?id=0X5DquN8LkIC&pg=PA63 |title=Contradictions and Conflict: A Dialectical Political Anthropology of a University in Western India |publisher=Brill |location=Leiden |year=1994 |isbn=9789004098282 |page=63}}</ref>
 
இவர்களில் ஒரு பிரிவினரான குன்பி மராத்தாக்களுக்கு பிற பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் கல்வி மற்றும் சமூக நிலையில் முற்பட்டுள்ள மராத்திகளுக்கு 2014இல் வரவிருந்த மாநில சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு அப்போதைய மகாராட்டிர அரசு ''மராத்தா சமூகம் கல்வி மற்றும் சமுதாய ரீதியாக பின்தங்கிய வகுப்பாகக் கருதப்பட்டு'' 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. <ref>{{cite web | url=http://tamil.thehindu.com/india/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-16-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article6157556.ece | title=மராத்தா சமூகத்துக்கு 16%, முஸ்லிம்களுக்கு 5%: இடஒதுக்கீட்டுக்கு மகாராஷ்டிர அரசு ஒப்புதல் | publisher=[[தி இந்து]] தமிழ் | date=28 சூன் 2014 | accessdate=3 சூலை 2014}}</ref>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/மராத்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது