ஆற்றல்மிகு எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஆற்றல்மிகு எண்''' (''powerful number'..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
'''ஆற்றல்மிகு எண்''' (''powerful number'') என்பது, [[பகா எண்]] ஒன்று [[வகு எண்வகுஎண்]]ணாக இருக்கும்பட்சத்தில், அப் பகாஎண்ணின் [[வர்க்கம் (கணிதம்)|வர்க்கத்தையும்]] வகுஎண்ணாகக் கொண்ட [[முழு எண்|நேர் முழு எண்]]i ஆகும். அதாவது ''m'' என்ற நேர் முழுஎண் ஆற்றல்மிகு எண் எனில், அதனை வகுக்கும் ஒவ்வொரு பகாஎண் ''p'' க்கும், ''p''<sup>2</sup>ம் ''m'' ஐ வகுக்கும்.
 
இதற்குச் சமானமாக, ஒரு ஆற்றல்மிகு எண்ணானது, ஒரு வர்க்க எண் மற்றும் ஒரு கன எண்ணின் பெருக்கமாக அமையும் எனவும் வரையறுக்கப்படுகிறது. அதாவது, ஆற்றல்மிகு எண் ''m''
"https://ta.wikipedia.org/wiki/ஆற்றல்மிகு_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது