டிரிழ்ச்லெட் தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 19 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 18:
:<math>\frac{1}{\zeta(s)}=\sum_{n=1}^{\infty} \frac{\mu(n)}{n^s}</math>
 
மேலுள்ளதில் μ(''n'') என்பது [[மோபியஸ் சார்பு|மோபியசு சார்பியம்]]&nbsp;(Möbius function). இதுவும் கீழ்க்காணும் மற்ற தொடர்களும், பிற அறிந்த தொடர்களின் [[மோபியசுத் தலைமாற்றல்]] (Möbius inversion) மற்றும் [[டிரிழ்ச்லெட் பிணைவு]](Dirichlet convolution) என்னும் கணிதவினைகள் மூலம் பெறக்கூடியது. எடுத்துக்காட்டாக [[டிரிழ்ச்லெட் எழுச்சி சார்பியம்]] (Dirichlet character) <math>\scriptstyle\chi(n)</math> என்பது தரப்பட்டால்,
 
:<math>\frac{1}{L(\chi,s)}=\sum_{n=1}^{\infty} \frac{\mu(n)\chi(n)}{n^s}</math>
"https://ta.wikipedia.org/wiki/டிரிழ்ச்லெட்_தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது