மராத்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வருணமும் சாதியும்: *விரிவாக்கம்*
வரிசை 18:
 
இவர்களில் ஒரு பிரிவினரான குன்பி மராத்தாக்களுக்கு பிற பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்துள்ளது. ''மராத்தா சமூகம் கல்வி மற்றும் சமுதாய ரீதியாக பின்தங்கிய வகுப்பாகக் கருதப்பட்டு'' மராத்திகளுக்கு 2014இல் அப்போதைய மகாராட்டிர அரசு 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/india/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-16-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article6157556.ece | title=மராத்தா சமூகத்துக்கு 16%, முஸ்லிம்களுக்கு 5%: இடஒதுக்கீட்டுக்கு மகாராஷ்டிர அரசு ஒப்புதல் | publisher=[[தி இந்து]] தமிழ் | date=28 சூன் 2014 | accessdate=3 சூலை 2014}}</ref>
==உள்நாட்டுப் பரவல் ==
மராட்டியப் பேரரசின் விரிவாக்கத்தினால் குறிப்பிடத்தக்க அளவில் மராத்தாக்கள் புலம்பெயர்ந்து இந்தியாவின் பல பகுதிகளில் குடியேறினர். இவர்கள் இன்னமும் சிறுபான்மையினராக இந்தியாவின் வடக்கு, தெற்கு மேற்கு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் உள்ளூர் மொழிகளைப் பேசினாலும் தங்கள் அடையாளமாக மராத்தி மொழியை வீட்டினுள் பேசி வருகின்றனர். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்களாக [[குவாலியர்|குவாலியரின்]] சிந்தியாக்கள், [[வடோதரா]]வின் கெய்க்குவாடுகள், [[இந்தோர்|இந்தோரின்]] ஓல்கர்கள், முதோலின் கோர்பாடேக்கள், [[தஞ்சாவூர்|தஞ்சாவூரின்]] போன்சுலேக்களைக் கூறலாம்.<ref name="union">[http://books.google.com/books?id=Nv-L8T3D_wMC&pg=PT278&dq=MARATHA+CONFEDERACY+SHINDES+OF+GWALIOR&hl=en&sa=X&ei=cjCaT62tGcHsrAee04y7Dg&redir_esc=y#v=onepage&q=MARATHA%20CONFEDERACY%20SHINDES%20OF%20GWALIOR&f=false – Marathas outside Maharashtra]</ref>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/மராத்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது