மராத்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வருணமும் சாதியும்: *விரிவாக்கம்*
→‎உள்நாட்டுப் பரவல்: *விரிவாக்கம்*
வரிசை 20:
==உள்நாட்டுப் பரவல் ==
மராட்டியப் பேரரசின் விரிவாக்கத்தினால் குறிப்பிடத்தக்க அளவில் மராத்தாக்கள் புலம்பெயர்ந்து இந்தியாவின் பல பகுதிகளில் குடியேறினர். இவர்கள் இன்னமும் சிறுபான்மையினராக இந்தியாவின் வடக்கு, தெற்கு மேற்கு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் உள்ளூர் மொழிகளைப் பேசினாலும் தங்கள் அடையாளமாக மராத்தி மொழியை வீட்டினுள் பேசி வருகின்றனர். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்களாக [[குவாலியர்|குவாலியரின்]] சிந்தியாக்கள், [[வடோதரா]]வின் கெய்க்குவாடுகள், [[இந்தோர்|இந்தோரின்]] ஓல்கர்கள், முதோலின் கோர்பாடேக்கள், [[தஞ்சாவூர்|தஞ்சாவூரின்]] போன்சுலேக்களைக் கூறலாம்.<ref name="union">[http://books.google.com/books?id=Nv-L8T3D_wMC&pg=PT278&dq=MARATHA+CONFEDERACY+SHINDES+OF+GWALIOR&hl=en&sa=X&ei=cjCaT62tGcHsrAee04y7Dg&redir_esc=y#v=onepage&q=MARATHA%20CONFEDERACY%20SHINDES%20OF%20GWALIOR&f=false – Marathas outside Maharashtra]</ref>
 
==அரசியல் பங்கேற்பு==
மகாராட்டிரம் 1960இல் உருவானதிலிருந்தே அம்மாநில அரசியலில் மராத்தாக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். மகாராட்டிர அரசிலும் உள்ளைர் நகராட்சிகளிலும் பஞ்சாயத்துக்களிலும் மராத்தாக்கள் அமைச்சர்ளாகவும் அலுவலர்களாகவும் 25% பதவிகளில் பொறுப்பாற்றுகின்றனர்.<ref>{{cite book |url=http://books.google.com/books?id=o9kQcBmKcOsC&pg=PA27 |page=27 |title=Grassroot Politics in India |first=Sumita |last=Mishra |publisher=Mittal Publications |location=New Delhi |year=2000 |isbn=9788170997320}}</ref><ref>{{cite book |title=New Farmers' Movements in India |editor-first=Tom |editor-last=Brass |first=D. N. |last=Dhanagare |publisher=Routledge/Frank Cass |location=Ilford |year=1995 |isbn=9780714646091 |url=http://books.google.com/books?id=L_JRM7CCrMUC&pg=PA80 |page=80 |chapter=The Class Character and Politics of the Farmers' Movement in Maharashtra during the 1980s}}</ref> 2012 நிலவரப்படி, [[மகாராட்டிரா முதலமைச்சர்களின் பட்டியல்|மகாராட்டிரத்தின் 16 முதலமைச்சர்களில்]] 10 பேர் மராத்தா சமூகத்திலிருந்து வந்தவர்களாவர்.<ref>Economic and Political Weekly: January 2012 First Volume Pg 45</ref>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/மராத்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது