பிரேசில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎விளையாட்டுக்கள்: *விரிவாக்கம்*
வரிசை 170:
{{-}}
 
==பண்பாடு==
== விளையாட்டுக்கள் ==
[[File:Salvador-SFranciscoChurch2.jpg|thumb|[[சவ்வாதோர், பாகையா]]விலுள்ள சாவோ பிரான்சிஸ்கோ திருக்கோயிலின் உட்புறத் தோற்றம் - பிரேசிலியன் பரோக்கு கலைப்பாணிக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.]]
அடிப்படையான பிரேசிலியப் பண்பாடு போர்த்துக்கேயப் பண்பாட்டிலிருந்து பெறப்பட்டுள்ளது.<ref name="Meade2009">{{cite book|author=Teresa A. Meade|title=A Brief History of Brazil|url=http://books.google.com/books?id=e6Jw-KNq2QUC&pg=PA146|year=2009|publisher=Infobase Publishing|isbn=978-0-8160-7788-5|page=146}}</ref> போர்த்துக்கேயர்கள் [[போர்த்துக்கேய மொழி]], [[கத்தோலிக்க திருச்சபை|உரோமானிய கிறித்துவம்]] மற்றும் ஐரோப்பிய கட்டிடக்கலைப் பாணிகளை அறிமுகப்படுத்தினர். இருப்பினும் [[ஆபிரிக்கா|ஆபிரிக்கர்]], உள்ளகப் பழங்குடியினர், மற்றும் பிற ஐரோப்பிய பண்பாடுகள் , மரபுகளின் தாக்கத்தை உள்வாங்கிக் கொண்டுள்ளது.<ref name="Levinson1998">{{cite book|author=David Levinson|title=Ethnic Groups Worldwide: A Ready Reference Handbook|url=http://books.google.com/books?id=uwi-rv3VV6cC&pg=PA325|year=1998|publisher=Greenwood Publishing Group|isbn=978-1-57356-019-1|page=325}}</ref>
===இசை===
[[Image:Capoeira-three-berimbau-one-pandeiro.jpg|thumb|left|[[கபோய்ரா]] விளையாட்டின்போது பெரிம்போ, பான்டீரோ கருவிகள் இசைக்கப்படுகின்றன.]]
பிரேசிலின் இசை ஐரோப்பிய ஆபிரிக்க கூறுகளின் ஒன்றிணைவாகும்.<ref name="FonsecaWeiner1991">{{cite book|author1=Duduka Da Fonseca|author2=Bob Weiner|title=Brazilian Rhythms for Drumset|url=http://books.google.com/books?id=HuZQUm_hhygC&pg=PA7|year=1991|publisher=Alfred Music Publishing|isbn=978-0-7692-0987-6|page=7}}</ref> பத்தொன்பதாவது நூற்றாண்டு வரை ஐரோப்பிய இசையின் தாக்கங்கள் நிறைந்திருந்தன.<ref name="Grazia2013">{{cite book|author=Donna M. Di Grazia|title=Nineteenth-Century Choral Music|url=http://books.google.com/books?id=qyPz1PUFxW8C&pg=PA457|year=2013|publisher=Routledge|isbn=978-1-136-29409-9|page=457}}</ref> இருபதாம் நூற்றாண்டில் ஆபிரிக்கர்களின் தாளக் கட்டமைப்பும் நடனக் கூறுகளும் இசைக்கருவிகளும் பரவலான பிரேசிலிய பாப்பிசையில் முக்கியப் பங்காற்றுகின்றன.<ref name="FonsecaWeiner1991"/>
 
பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து மக்களிசையில் தனித்துவமான பிரேசிலியக் கூறு வெளிப்படத் துவங்கியது. இவற்றில் [[சாம்பா]] மிகவும் புகழ்பெற்றுள்ளது; [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெசுக்கோவின்]] பண்பாட்டு பாரம்பரியப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.<ref>{{cite web|url=http://www.unesco.org/culture/ich/index.php?RL=00101 |title=UNESCO Culture Sector - Intangible Heritage - 2003 Convention: |publisher=Unesco.org |accessdate=4 June 2013}}</ref> மரக்காட்டு, அஃபோக்செ என்ற இரு ஆபிரிக்க-பிரேசிலிய இசை மரபுகளும் வருடாந்திர பிரேசிலிய கார்னிவல்களில் புகழ்பெற்றுள்ளது.<ref name="Crook2009">{{cite book|author=Larry Crook|title=Focus: Music of Northeast Brazil|url=http://books.google.com/books?id=Skjwor64MXwC&pg=PA78|year=2009|publisher=Taylor & Francis|isbn=978-0-415-96066-3|page=78}}</ref> [[கபோய்ரா]] விளையாட்டில் அதற்கான தனி நாட்டாரிசை ''கபோய்ரா இசை'' இசைக்கப்படுகிறது.<ref name="Fryer2000">{{cite book|author=Peter Fryer|title=Rhythms of Resistance: African Musical Heritage in Brazil|url=http://books.google.com/books?id=Pj3i3t1xliUC&pg=PA39|year=2000|publisher=Pluto Press|isbn=978-0-7453-0731-2|page=39}}</ref>
 
''போசா நோவா'' 1950களிலும் 1960களிலும் உருவாக்கப்பட்டுப் பரவலாக பாடப்பட்ட பிரேசிலிய இசைவடிவமாகும்.<ref name="MacGowanPessanha1998b">{{cite book|author1=Chris MacGowan|author2=Ricardo Pessanha|title=The Brazilian Sound: Samba, Bossa Nova, and the Popular Music of Brazil|url=http://books.google.com/books?id=7MFD-EoTR7MC&pg=PA6|year=1998|publisher=Temple University Press|isbn=978-1-56639-545-8|page=6}}</ref> "போசா யோவா" என்றால் "புதிய போக்கு" எனப் பொருள்படும்.<ref name="Kassing2007">{{cite book|author=Gayle Kassing|title=History of Dance: An Interactive Arts Approach|url=http://books.google.com/books?id=_lLoTsT2X5EC&pg=PA236|year=2007|publisher=Human Kinetics 10%|isbn=978-0-7360-6035-6|page=236}}</ref> சாம்பா, [[ஜாஸ்]] வடிவங்களின் ஒன்றிணைவான போசா நோவா 1960களிலிருந்து புகழ்பெற்று வருகிறது.<ref name="Campbell2011b">{{cite book|author=Michael Campbell|title=Popular Music in America: The Beat Goes on|url=http://books.google.com/books?id=rK5DMAZsuAgC&pg=PT299|year=2011|publisher=Cengage Learning|isbn=978-0-8400-2976-8|page=299}}</ref>
{{wide image|Sapucai Panoramic.jpg|1500px|இரியா கார்னிவல் - ஓர் வழமையான [[சாம்பா]] பேரணியாம்.}}
=== விளையாட்டுக்கள் ===
[[File:Brazil national volleyball team 2012.jpg|thumb|சூன் 2012இல் வெற்றிபெற்ற பிரேசில் தேசியக் கைப்பந்தாட்ட அணி]]
இங்கு [[சங்கக் கால்பந்து|கால்பந்து]] ஆட்டமே மிகவும் புகழ் பெற்ற விளையாட்டாகும்.<ref>{{cite web|url=http://justica-federal.jusbrasil.com.br/noticias/74894/futebol-o-esporte-mais-popular-do-brasil-e-destaque-no-via-legal |title=Futebol, o esporte mais popular do Brasil, é destaque no Via Legal :: Notícias|publisher=Jusbrasil.com.br |accessdate=16 April 2011}}</ref> [[ஃபிஃபா உலகத் தரவரிசை]]யில் [[பிரேசில் தேசிய காற்பந்து அணி]] உலகில் மிகச் சிறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. [[உலகக்கோப்பை காற்பந்து|உலகக் கோப்பையை]] ஐந்து முறை வென்றுள்ளது.<ref>{{cite web |title=Football in Brazil |work=Goal Programme |publisher=International Federation of Association Football |date=15 April 2008 |url=http://www.fifa.com/associations/association=bra/goalprogramme/index.html |accessdate=6 June 2008}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பிரேசில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது