மாலைத்தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 52:
|footnotes = <sup>1</sup> 2005 [[ஐநா]]வின் மதிப்பீட்டின் அடிப்படையில்.
}}
'''மாலைத்தீவுகள்''' (''Maldives'') அல்லது மாலைத்தீவுகள் குடியரசு [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலில்]] உள்ள பல சிறிய தீவுகளாலான [[தீவு தேசம்|தீவு நடாகும்நாடாகும்]]. இது [[இந்தியா]]வின் [[லட்சத்தீவுகள்|இலட்சதீவுகளுக்குஇலட்சத்தீவுகளுக்கு]] தெற்கேயும் [[இலங்கை]]யிலிருந்து சுமார் 700 [[கிமீ]] தென்மேற்காகவும் அமைந்துள்ளது. 90,000 ச.கி.மீ பரப்பளவுள்ள இத்தீவின் மக்கள் தொகை 3 இலட்சத்து 13 ஆயிரத்து 920 ஆகும். மொத்தம் 26 [[பவளத்தீவு]]களில் 1,192 [[தீவு]]கள் காணப்படுவதோடு இவற்றில் சுமார் 200 இல் மட்டும் மனித குடியேற்றங்கள் காணப்படுகிறன. தீவுகளால் அமைந்த மாலை போல் காணப்படுவதால் [[தமிழ்|தமிழில்]] மாலைத்தீவுகள் என்றும் [[சமஸ்கிருத மொழி]]யில் "மாலத்வீப"(தீவுகளின் மாலை)என்றும் குறிப்பிடப்படுகிறது.. வேறு சிலரின் கருத்துப்படி இது "மகால்" என்ற [[அரபு மொழி]]ச் சொல்லின் மரூஉ ஆகும். [[சோழர்]]கள் காலம் வரை அவர்களது ஆட்சியில் இருந்த இந்தத் தீவுகள் பின்னர் சிங்களர்கள் ஆட்சிக்குட்பட்டது. [[1153]]இல் [[இசுலாம்]] மதம் இங்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் மாலைத்தீவுகள் 1558 இல் [[போர்த்துக்கல்|போர்த்துக்கேயரிடமும்]], 1654 [[டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி]]யிடமும் பின்பு 1887 முதல் [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி|பிரித்தானியரிடமும்]] அடிமைப்பட்டது. 1965ஆம் ஆண்டு மாலைத்தீவுகள் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திடம்]] இருந்து விடுதலை பெற்றது. 1968 இல் சுல்தான் ஆட்சியில் இருந்து குடியரசாக மாறியது. குடியரசான மாலைத் தீவுகளின் முதல் குடியரசுத்தலைவர் சுல்தான் ஆட்சியில் பிரதமராக இருந்த இப்ராகிம் நசீர் ஆவார்.
 
== வரலாறு ==
வரிசை 61:
1980களின் நடுப்பகுதியில் மாலைத்தீவு அரசு தொல்பொருள் ஆராய்ச்சிக்கு இடமளித்தது. இவ்வாறு முதல் அனுமதி பெற்றவரான எயெரதாள் என்ற ஆய்வாளர் "ஏவிட்டா"([[திவெயி மொழி|திவெயி]]: ހަވިއްތަ) என்ற சிறு மேடுகளை ஆய்வு செய்து இஸ்லாமிய காலத்துக்கு முன்னதான கலாச்சரமொன்றைக் கண்டுபிடித்தார். இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சிலைகளும் ஏனைய தொல்பொருட்களும் இப்போது மாலே தொல்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
 
எயெரதாள் அவர்களின் ஆய்வுகளின்படி கிமு 2000 காலப்பகுதியிலேயெகாலப்பகுதியிலேயே மாலைத்தீவு கடல் வழி வியாபாரத்தில் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. அவரின் கருத்துப்படி சூரிய வணக்கம் செய்த கடலோடிகளே மாலைத்தீவின் முதல் குடிகளாவர். இப்போதும் இங்குள்ள பள்ளிவாசல்கள் [[மக்கா]] நோக்கி பாராமல் கிழக்கு நோக்கியே காணப்படுகின்றமை இதற்கு ஒரு சான்றாகும். கட்டிடப் பொருள் தட்டுப்பாடு காரணமாகப் புதிய கலாச்சாரங்கள் தோன்றும் போது பழைய கலாச்சாரத்தின் கட்டிடங்களின் அத்திவாரத்திம் மீதே புதிய கட்டிடங்கள் எழுப்பட்டன. இதனால் எயெரதாள் இப்பள்ளிகள் முன்னைய சூரிய வணக்க கோவில்கள் மீது எழுப்பட்டனஎழுப்பப்பட்டன எனஎனக் கருதுகின்றார்.
 
மாலைத்தீவின் வாரலாற்றின் படிவரலாற்றின்படி [[சிங்களம்|சிங்கள]] இளவரசன் கொயிமலா என்பவர் தனது மனைவியான இலங்கை அரசனின் மகளோடு கப்பலில் செல்லும் போது சதுப்புநிலத்தில்சதுப்பு நிலத்தில் கப்பல் சிக்கி அவர்கள் மாலைதீவில்மாலைத்தீவில் தங்கும்தங்கும்படியாயிற்று. படியாயிற்று அவ்விளவரசன் இலங்கைக்கு திரும்பாமல் மாலைதீவிலிருந்துமாலைத்தீவிலிருந்து ஆட்சி செய்தான். அவன் முதலாவது சுல்தான் எனஎனக் கொள்ளப்படுகிறார். அதற்கு முன்னர் கிராவரு என்பவர்கள் மாலைதீவைமாலைத்தீவை ஆண்டார்கள். இவர்கள் தங்களைதங்களைத் [[தமிழ்|தமிழரின்]] வழித்தோன்றல்கள் எனக் கூறுகின்றனர்.
 
இஸ்லாம் மதத்துக்கு மாறுவதற்கு முன்னர் மாலைத்தீவினர் பௌத்த மதத்தையே பின்பற்றினார்கள். மாலைத்தீவின் கலாச்சாரமானது பல கடல்வழி வியாபாரிகளின் தாக்கத்தைக் கொண்டது. இது வரலாற்றில் பெரும் பகுதி சுதந்திர இஸ்லாமிய நாடாக இருந்தது எனினும் 1887 முதல் 1965 யூலை 25 வரை பிரித்தானிய முடியின் கீழான அரசாக காணப்பட்டது. விடுதலைக்குப் பிறகு 1968 ஆம் ஆண்டு சுல்தான் ஆட்சி முறை கலைக்கப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது.
வரிசை 102:
மாலைத்தீவுகள் உலகிலேயே தட்டையான நாடு என்ற சாதனைக்குரிய நாடாகும். இங்கு நிலம் 2.3 [[மீற்றர்]] மட்டுமே உயர்கிறது. கட்டுமானங்கள் காணப்படும் பிரதேசங்களில் செயற்கையாக நிலம் சில மீற்றர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நூற்றாண்டில் கடல் மட்டம் சுமார் 20 [[சதம மீட்டர்]] உயர்ந்தது, இது தொடந்து உயரும் என்பதே பொதுவான கருத்தாகும், எனவே இது மாலைத்தீவின் இருப்பை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
 
2004 [[டிசம்பர் 26]] இல் ஏற்பட்ட [[இந்தியப் பெருங்கடல் பேரலை, 2004|இந்தியப் பெருங்கடல் பேரலை]] காரணமாக மாலைதீவின்மாலைத்தீவின் சில பகுதிகள் நீருள் மூழ்கி பலர் வீடுகளை இழந்தனர். இப்போது மாலைத்தீவுகளின் நிலப்பட வரைஞர்கள் மாலைத்தீவுகளின் வரைபடத்தை மீள வரைகின்றனர். இது அரசும் மக்களும் என்றோ ஒரு நாள் மாலைத்தீவுகள் முற்றாக உலக வரைபடத்தில் இருந்து இல்லாது போய்விடும் என அஞ்சச் செய்கிறது.
 
== மக்கள் கணிப்பியல் ==
வரிசை 118:
 
=== மாலைத்தீவுகளின் இசை ===
மாலைத்தீவுகளில் ஏனைய கலாச்சார அம்சங்களைப் போலவே அதன் இசையும் காலங்காலமாக மாலைத்தீவுகளுக்கு வந்த பிற காலாசாரங்களின் பாதிப்பை தன்னிடம் கொண்டுள்ளது. இதன் இசையில் [[மலேசியா|மலேசிய]], [[இந்தியா|இந்திய]], [[கிழக்கு ஆபிரிக்கா|கிழக்காபிரிக்க]] [[அரபு]] தாக்கத்தை பிரதானமாகமுதன்மையாகக் காணலாம்.
 
மிக பிரசித்தமான உள்ளூர் இசை "போடுபெரு" என அழைக்கப்படுகிறது. இது மாலைத்தீவுகளில் [[கிபி 11வது நூற்றாண்டு|11ஆம் நூற்றாண்டளவில்]] ஆரம்பித்ததாகக் கருதப்படுகிறது. இது கிழக்காபிரிக்க சாயலைக்கொண்டுள்ளது. இது ஒரு நடன இசையாகும். தலைமைப் பாடகர் ஒருவரோடு, கூட 15 பேர் கொண்ட குழுவினரால் இசைக்கப்படும். இக்குழுவில் மணி மற்றும் கிடை தவாளிப்புகள் வெட்டப்பட்ட மூங்கில் இசைகருவிகளாக பயனபடுத்தப்படும். போடுபெரு பாடல்கள் மெல்லிசையில் ஆரம்பித்து பின்னர் வேக இசைக்கு மாறும் அதேவேளை நடனத்தின் வேகமும் அதிகரிக்கும். பாடல் வரிகள் பலதரப்பட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கும். சிலவேலைகளில் கருத்துகளற்ற சத்தங்கள் கொண்டும் பாடல்கள் அமைக்கப்படுவதுண்டு.
"https://ta.wikipedia.org/wiki/மாலைத்தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது