மாலைத்தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
|image_map = LocationMaldives.png
|national_motto =
|national_anthem = ''[[W:en:Gaumii salaam|கவ்மீ மீ எகுவெரிகன் மட்டி]](தேச ஒற்றூமையால்ஒற்றுமையால் நாட்டை வணங்குகிறோம்)''
|official_languages = [[திவெயி மொழி|திவெயி]]
|capital = [[மாலே]]
வரிசை 52:
|footnotes = <sup>1</sup> 2005 [[ஐநா]]வின் மதிப்பீட்டின் அடிப்படையில்.
}}
'''மாலைத்தீவுகள்''' (''Maldives'') அல்லது மாலைத்தீவுகள் குடியரசு [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலில்]] உள்ள பல சிறிய தீவுகளாலான [[தீவு தேசம்|தீவு நாடாகும்]]. இது [[இந்தியா]]வின் [[லட்சத்தீவுகள்|இலட்சத்தீவுகளுக்கு]] தெற்கேயும் [[இலங்கை]]யிலிருந்து சுமார் 700 [[கிமீ]] தென்மேற்காகவும் அமைந்துள்ளது. 90,000 ச.கி.மீ பரப்பளவுள்ள இத்தீவின் மக்கள் தொகை 3 இலட்சத்து 13 ஆயிரத்து 920 ஆகும். மொத்தம் 26 [[பவளத்தீவு]]களில் 1,192 [[தீவு]]கள் காணப்படுவதோடு இவற்றில் சுமார் 200 இல் மட்டும் மனித குடியேற்றங்கள் காணப்படுகிறன. தீவுகளால் அமைந்த மாலை போல் காணப்படுவதால் [[தமிழ்|தமிழில்]] மாலைத்தீவுகள் என்றும் [[சமஸ்கிருத மொழி]]யில் "மாலத்வீப"(தீவுகளின் மாலை)என்றும் குறிப்பிடப்படுகிறது.. வேறு சிலரின் கருத்துப்படி இது "மகால்" என்ற [[அரபு மொழி]]ச் சொல்லின் மரூஉ ஆகும். [[சோழர்]]கள் காலம் வரை அவர்களது ஆட்சியில் இருந்த இந்தத் தீவுகள் பின்னர் சிங்களர்கள் ஆட்சிக்குட்பட்டது. [[1153]]இல் [[இசுலாம்]] மதம் இங்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் மாலைத்தீவுகள் 1558 இல் [[போர்த்துக்கல்|போர்த்துக்கேயரிடமும்]], 1654 [[டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி]]யிடமும் பின்பு 1887 முதல் [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி|பிரித்தானியரிடமும்]] அடிமைப்பட்டது. 1965ஆம் ஆண்டு மாலைத்தீவுகள் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திடம்]] இருந்து விடுதலை பெற்றது. 1968 இல் சுல்தான் ஆட்சியில் இருந்து குடியரசாக மாறியது. குடியரசான மாலைத் தீவுகளின் முதல் குடியரசுத்தலைவர்குடியரசுத் தலைவர் சுல்தான் ஆட்சியில் பிரதமராக இருந்த இப்ராகிம் நசீர் ஆவார்.
 
== வரலாறு ==
வரிசை 69:
1988 இல் இலங்கை [[ஈழ இயக்கங்கள்|தமிழ் ஆயுதக் குழு]] ஒன்று மாலைத்தீவை கைப்பற்றியது. மாலைத்தீவு அரசின் வேண்டுகோளுக்கு இணங்க [[இந்தியா]] தனது விமான மற்றும் கடல் படைகளை அனுப்பி மாலைதீவைச் சில மணித்தியாளங்களுக்குள் கைப்பற்றியது.<ref>[http://www.onwar.com/aced/data/mike/mald1988.htm உலக போர்க்கள்]</ref><ref>[http://www.himalmag.com/97mar/cov-mal.htm இலங்கை இந்திய பங்கு]</ref>
 
[[2004]] [[டிசம்பர் 26]] ஆம் திகதி ஏற்பட்ட [[சுனாமி]] அலைகளால் தீவு பெரிதும் பாதிக்கப் பட்டதுபாதிக்கப்பட்டது. 1-4.5 மீட்டர் உயரமான அலைகள்தாக்கியதுஅலைகள் தாக்கின.<ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/4148279.stm பிபிசி செய்திகள்]</ref>
 
== பொருளாதாரம் ==
வரிசை 83:
=== சுற்றுலாத் துறை ===
[[படிமம்:Male-total.jpg|thumb|350px|தலைநகரம் [[மாலே]]]]
சுற்றுலாத் துறையின் வளர்ச்சி நாட்டின் பரவலான வளர்ச்சிக்கு வித்திட்டது. அது மறைமுகமாக பல வேலைவாய்ப்புகளை வழங்கியது. இன்று [[மொத்த தேசிய உற்பத்தி]]யின் 20% வழங்கும் சுற்றூலாத்துறைசுற்றுலாத்துறை, நாட்டுக்கு கூடிய வெளிநாட்டு வருவாயை பெற்றுக் கொடுக்கும் துறையாக விளங்குகிறது. 86 சுற்றுலாதலங்களுக்கு [[2000]] ஆம் ஆண்டு சுமார் 467,154 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
 
=== குடிசைக் கைத்தொழில் ===
வரிசை 97:
மாலைதீவுகளின் 26 பவழத்தீவுகளும் இருபது நிர்வாக பவழத்தீவுகளாகவும் ஒரு நகரமாகவும் பிரிக்கப்பட்டு நிர்வாகிக்கப்படுகிறது.<ref>[http://www.statoids.com/umv.html நிர்வாகம்]</ref> மாலைத்தீவுகளில் பெரியதும் உலகிலே மிகப்பெரியதுமான பவழத்தீவு, ஞாவியானி பவழத்தீவு என்பதாகும்.
 
ஒவ்வொரு பவழத்தீவுக்கும் ஒரு தலைவர் அதிபரால் நேரடியாக நியமிக்க்ப்படுவதோடுநியமிக்கப்படுவதோடு அவற்றில் காணப்படும் தீவுகளுக்கு ஒவ்வொரு தலைவர் வீதமும் அதிபரால் நியமிக்கப்படுவர். இவர்கள் கூட்டாக பவழத்தீவுகளின் நிர்வாகத்துக்கு அதிபருக்கு பதில் கூறவேண்டியவர்களாவர்.
 
== புவியியல் ==
வரிசை 128:
[[20ம் நூற்றாண்டு|20ம் நூற்றாண்டின்]] ஆரம்ப பகுதியில் மூன்றாம் முகம்மது சமூசுதீன் என்ற சுல்தான "இலங்கிரி" என்ற இசைவடிவை அறிமுகப்படுத்தினார். இது தாரா இசையிலிருந்து திருத்தியமைக்கப்பட்டதாகும்.
 
"பொலிமாலாஃபாத் நெசுன்" என்ற பாடல் சுல்தானுக்குபரிசுகள்சுல்தானுக்கு பரிசுகள் வழங்கும்போது பாடப்படும் பாடலாகும். சுமார் 24 பெண்கள் இப்பாடல்களை இசைப்பது வழக்கமாகும். [[1968]]இல் குடியரசான பிறகு சுல்தான் ஒருவர் இல்லாத காரணத்தால் இது இசைக்கப்படுவதில்லை.
 
== விடுமுறை நாட்கள் ==
வரிசை 143:
|வேறுபக்கூடியது || ஹஜ் பெருநாள் ||1 ||
|-
|வேறுபடக்கூடியது || ஈதுல் அழ்ஹா ||4||[[ஆபிரகாம்]] தனது மகன் இஸ்மாயிலை பலியிட ஆயத்தாமவதைக்ஆயத்தமாவதைக் குறிக்கும்
|-
|வேறுபடக்கூடியது || இசுலாமிய புத்தாண்டு ||1||
வரிசை 170:
== வெளியிணைப்புகள் ==
{{sisterlinks|Maldives}}
* [http://www.maldivesinfo.gov.mv/ தகவல் தொடர்புதுறைதொடர்புத் துறை அமைச்சு]
* [http://maps.google.com/maps?ll=3.405762,73.168945&spn=10.624878,15.425903&t=k கூகில் செயற்கைக் கோள் படங்கள்]
* [http://www.wikimapia.org/#y=4233090&x=73522224&z=11&l=0&m=s விக்கிமப்பியா மாலைதீவுகல்மாலைத்தீவுகள் படம்]
 
{{தெற்காசியா}}
வரிசை 178:
{{ஆசிய நாடுகள்}}
 
[[பகுப்பு:மாலைதீவுகள்மாலைத்தீவுகள்| ]]
"https://ta.wikipedia.org/wiki/மாலைத்தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது