பேராதனைப் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36:
==அமைவிடம்==
 
இலங்கையின் தலைநகரான [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து 110 [[கிலோமீட்டர்]] தூரத்திலும், கண்டி நகருக்குச் சுமார் 8 கிமீ. தொலைவிலும் உள்ள பேராதனை என்னும் இடத்தில் அமைந்துள்ளது இப் பல்கலைக் கழகம். பேராதனை இயற்கை அழகு வாய்ந்த ஒரு பகுதியாகும். இலங்கையின் [[சுற்றுலா]] முக்கியத்துவம் உடையதாக விளங்கும் [[பேராதனை தாவரவியற் பூங்கா|பேராதனை தாவரவியற் பூங்காவும்]] இங்குதான் அமைந்துள்ளது.இப்பல்கலைக் கழகமானது [[ஹந்தானை மலையை]] அண்டிய தாழ்வான பகுதியில் அவ் இயற்கைச் சூழலுடன் இணைந்தவாறு அமைந்துள்ளது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/பேராதனைப்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது