நியூசிலாந்து துடுப்பாட்ட அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
}}
 
'''நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி''' [[நியூசிலாந்து]] நாட்டைத் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]]ப் போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இவ்வணி Black Caps என்றும் அழைக்கப்படுகின்றது. இது நியூசிலாந்துக் கிரிகெட்கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் நிர்வகிக்கப்படுகிறது.
 
இவ்வணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியை [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து]]க்கு எதிராக [[1929]]-[[1930|30]]களில் நியூசிலாந்தின் [[கிறைஸ்ட் சர்ச்]] நகரில் விளையாடியது. முதலாவது டெஸ்ட் வெற்றியை [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகளு]]க்கு எதிராக [[1955]]-[[1956|56]]இல் விளையாடிப் பெற்றது. முதலாவது ஒருநாள் அனைத்துலகப் போட்டியை [[பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி|பாகிஸ்தான்]] அணிக்கு எதிராக [[1972]]-[[1973|73]]களில் விளையாடியது.
"https://ta.wikipedia.org/wiki/நியூசிலாந்து_துடுப்பாட்ட_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது