நிதின் சத்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox person
|name = நிதின் சத்யா
 
|birth_date ={{9 ஜனவரி 9, 1980}}
|birth_place =[[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
|spouse =
வரிசை 9:
 
 
'''நிதின் சத்யா''' (பிறப்பு:9 ஜனவரி 9, 1980) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.
 
 
==ஆரம்ப வாழ்க்கை==
 
'''நிதின் சத்யா''' லண்டனில் வணிக நிர்வாக முதுகலை பட்டம் பெற்றார். 2003ம் ஆண்டு திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2004ம் ஆண்டு [[கமல்ஹாசன்]], [[பிரபு]] மற்றும் [[சினேகா]] நடித்த [[வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்]] என்ற திரைப்படத்தில் சிறிய பாத்திரத்தில் நடித்தார். 2005ம் ஆண்டு [[அஜித்]] நடித்த '''ஜி''' என்ற திரைப்படத்தில் நடித்தார். [[வெங்கட் பிரபு]] இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளிவந்த [[சென்னை 600028]] என்ற திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய பாத்திரம் நடித்தார். அதை ஆண்டில் '''சத்தம் போடாதே''' என்ற திரைப்படத்தில் நடித்தார். 2008ம் ஆண்டு '''தோழா''' என்ற திரைப்படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடித்தார். அதை ஆண்டில் '''எஸ் ஏ சந்திரசேகர்''' இயக்கத்தில் '''பந்தயம்''' என்ற திரைப்படத்தில் நடித்தார். அதை தொடர்து [[ராமன் தேடிய சீதை]] என்ற திரைப்படத்தில் முக்கிய பாத்திரம் நடித்தார்.
 
 
 
== திரைப்படங்கள் ==
வரி 65 ⟶ 61:
| ''[[திருடன் போலீஸ்]]'' || || படபிடிப்பில்
|}
 
 
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb name|id=3164309}}
 
[[பகுப்பு:இந்தியஇந்தியத் திரைப்பட நடிகர்கள்]]
 
[[பகுப்பு:இந்திய நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நிதின்_சத்யா" இலிருந்து மீள்விக்கப்பட்டது