லினசு டோர்வால்டுசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 27:
ஏப்ரல் 23, [[2012]]-ல் [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்திலுள்ள]] [[ஜெனீவா|ஜெனீவாவில்]] நடந்த இணையச் சமூகத்தின்(Internet Society) உலகலாவிய ஐநெட்(INET) மாநாட்டின் இன்டர்நெட் ஹால் ஆஃப் ஃபேம்-ல் டோர்வால்டுசு தொடக்க உறுப்பினர்களுள் ஒருவராகவும், புதுமைப் புனைவாளர்(Innovators) பிரிவில் பத்துப்பேரில் ஒருவராகவும், மொத்தமுள்ள 33 தொடக்க உறுப்பினர்களுள் ஒருவராகவும் இருந்தார்<ref name="இன்டர்நேட் ஹால் ஆஃப் ஃபேமில் லினசு டோர்வால்டுசு">{{cite web | url=http://www.internethalloffame.org/inductees | title=இன்டர்நேட் ஹால் ஆஃப் ஃபேமில் லினசு டோர்வால்டுசு | accessdate=மார்ச்சு 31, 2013}}</ref>.
===மில்லேனியம் தொழில்நுட்பப் பரிசு===
ஏப்ரல் 20, 2012 -ல் தொழில்நுட்ப உலகின் [[நோபல் பரிசு]] எனப் பரவலாக அறியப்படும் மில்லேனியம் தொழில்நுட்பப் பரிசை(Millennium Technology Prize) வெல்லும் இருவரில் ஒருவராக அறிவிக்கப்பட்டார்<ref name="லினசு டோர்வால்டுசு மில்லேனியம் தொழில்நுட்பப் பரிசைப் பெறுகிறார்">{{cite web | url=http://www.zdnet.com/blog/open-source/linus-torvalds-wins-the-tech-equivalent-of-a-nobel-prize-the-millennium-technology-prize/10789 | title=லினசு டோர்வால்டுசு மில்லேனியம் தொழில்நுட்பப் பரிசைப் பெறுகிறார் | accessdate=மார்ச்சு 31, 2013}}</ref>. டோர்வால்டுசு இப்பரிசை ஷின்யா யமானாகா(Shinya Yamanaka)<ref name="ஷின்யா யாமனாகா மில்லேனியம் தொழில்நுட்பப் பரிசைப் பெறுகிறார்">{{cite web | url=http://www.yomiuri.co.jp/dy/national/T120420004348.htm | title=ஷின்யா யாமனாகா மில்லேனியம் தொழில்நுட்பப் பரிசைப் பெறுகிறார் | accessdate=மார்ச்சு 31, 2013|archiveurl=http://web.archive.org/web/20120421172640/http://www.yomiuri.co.jp/dy/national/T120420004348.htm|archivedate=2012-04-21}}</ref> உடன் பகிர்ந்துகொண்டார்.
===கல்வி===
பாடசாலையில் கணிதம், அறிவியல் பாடங்களில் சிறந்து விளங்கிய அதே நேரத்தில் வரலாறு புவியியில் கவனம் இருக்கவில்லை<ref>http://udaysysadmin.blogspot.com/2011/04/creator-of-linux-1.html</ref>.[[1997]]-ம் ஆண்டு டோர்வால்டுசு தன்னுடைய முதுநிலை பட்டத்தை(ஆங்கிலம்:Laudatur Grade) [[ஹெல்சின்கி பல்கலைக்கழகம்|ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தின்]] கணினித்துறையிலிருந்து பெற்றார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு [[ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம்|ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்திலிருந்து]] [[கௌரவ முனைவர் பட்டம்]] பெற்றார். அதன்பிறகு, [[2000]]-ம் ஆண்டு தான் கல்வி பயின்ற அதே ஹெல்சின்கி பல்கலைக்கழகத்திலிருந்தும் கௌரவ முனைவர் பட்டத்தைப் பெற்றார். ஆகஸ்டு [[2005]]-ல் ரீடு கல்லூரியில் இருந்து வோல்லும் விருதை(Vollum Award) பெற்றார்<ref name="லினசு டோர்வால்டுசு வோல்லும் விருதை பெற்றார்">{{cite web | url=http://web.reed.edu/news_center/press_releases/2005-2006/082205LinuxCreator.html | title=லினசு டோர்வால்டுசு வோல்லும் விருதை பெற்றார் | accessdate=மார்ச்சு 31, 2013}}</ref>.1998 இல் லினசு டோர்வால்டுசு ஒரு இ எப் எப் பியோனீர் விருது பெற்றார். 2000 ஆம் ஆண்டில் அவருக்கு லவ்லேஸால் பதக்கம் வழங்கி பிரித்தானிய கணினி சமூகம் கௌரவித்தது. 2001 ஆம் ஆண்டில், அவர் சமூக / பொருளாதார ரிச்சர்ட் ஸ்டால்மேன் மற்றும் கென் சகமுராக்கான டகெடா விருது பெற்றார்.இவர் தகவல் தொழில்நுட்ப துறை, கல்வி, ஆராய்ச்சி, மற்றும் நம் வாழ்வில் முன்னேற்றத்திற்கான பங்களிப்புக்காக 2010 இல் என் இ சி கார்ப்பரேஷன் சி & சி பரிசைப் பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/லினசு_டோர்வால்டுசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது