"குக் நீரிணை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

27 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
நியூசிலாந்து ஆக்கிரமிப்புக்குள்ளாகலாம் என்ற பயத்தில் இப்பகுதியில் பல கரையோரப் பாதுகாப்பு அரண்கள் கட்டப்பட்டன. பென்காரோ கலங்கரை விளக்கம் நியூசிலாந்தில் கட்டப்பட்ட முதலாவது நிரந்தரமான [[கலங்கரை விளக்கம்]] ஆகும். 1935 ஆம் ஆண்டில் இது திரும்பப் பெறப்பட்டு அதற்குப் பதிலாக பாரிங்கு முனை கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது.
 
இப்பகுதியில் பலத்த உயிரிழப்புகளுடன் பல கப்பல்கள் மூழ்கின. 1951 இல் ''மரீயா என்ற கப்பல்'',<ref name="66EncycShips">[http://www.teara.govt.nz/1966/D/DisastersAndMishapsShipwrecks/en Disasters and Mishaps – Shipwrecks], from ''An Encyclopaedia of New Zealand'', 1966, updated 2007-09-18.</ref> 1865 இல் "''துனெதின் நகரம்'',<ref>[http://www3.telus.net/public/ckboyd/#The%20Crew%20and%20Passengers Steamer 'City of Dunedin'- Mysterious Sinking]</ref> 1869 இல் ''சென் வின்சென்ட்'',<ref name="66EncycShips"/> 1884 இல் ''லாஸ்டிங்கம்'',<ref>[http://www.diveplanet.co.nz/wreck/lastingham/index.asp Dive Lastingham Wreck]</ref> 1909 இல் ''பென்குவின்'', 1968 இல் ''வாகைன்'' ஆகிய கப்பல்கள் மூழ்கியுள்ளதாக பதியப்பட்டுள்ளது.
 
==குறிப்புகள்==
1,10,068

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1688624" இருந்து மீள்விக்கப்பட்டது