குக் நீரிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 28:
 
இப்பகுதியில் பலத்த உயிரிழப்புகளுடன் பல கப்பல்கள் மூழ்கின. 1951 இல் ''மரீயா'',<ref name="66EncycShips">[http://www.teara.govt.nz/1966/D/DisastersAndMishapsShipwrecks/en Disasters and Mishaps – Shipwrecks], from ''An Encyclopaedia of New Zealand'', 1966, updated 2007-09-18.</ref> 1865 இல் ''துனெதின் நகரம்'',<ref>[http://www3.telus.net/public/ckboyd/#The%20Crew%20and%20Passengers Steamer 'City of Dunedin'- Mysterious Sinking]</ref> 1869 இல் ''சென் வின்சென்ட்'',<ref name="66EncycShips"/> 1884 இல் ''லாஸ்டிங்கம்'',<ref>[http://www.diveplanet.co.nz/wreck/lastingham/index.asp Dive Lastingham Wreck]</ref> 1909 இல் ''பென்குவின்'', 1968 இல் ''வாகைன்'' ஆகிய கப்பல்கள் மூழ்கியுள்ளதாக பதியப்பட்டுள்ளது.
 
==நீச்சல்==
ஐன் பவ்பவ் என்பவரே குக் நீரிணையை நீந்திக் கடந்த முதல் பெண என மாவோரிகளின் வாய்வழிச் செய்திகள் மூலம் அறியப்படுகிறது.<ref>[http://www.batcompany.co.nz/history.html Polynesian History]</ref> அண்மைய காலத்தில், பாரி டெவன்போர்ட் என்பவர் 1962 ஆம் ஆண்டில் இந்நீரிணையை முதன் முதலில் நீந்திக் கடந்தார். 1965 இல் லின் கொக்சு என்பவர் நீரிணையை நீந்திக் கடந்த முதல் பெண் ஆவார். பிலிப் ரஷ் என்பவர் 8 தடவைகள் நீந்திக் கடந்துள்ளார். [[ஆதித்தியா ராவுட்]] என்ற இந்தியர் தனது 11 வது வயதில் இந்நீரிணையை நீந்திக் கடந்த முதலாவது இளம் நீச்சல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.<ref name="swim">{{cite web |url=http://www.cookstraitswim.org.nz/Swims/ARaut_Dompost_Feb2005.htm |title=Eleven-year-old conquers Cook Strait |date=23 பெப்ரவரி 2005}}</ref> ஸ்டெபனி பெனிங்டன் என்ற தனது 13வது வயதில் நீந்திக் கடந்தார். 2010 வரை 65 பேர் இந்நீரிணையைக் கடந்துள்ளனர்.<ref name="swim">{{cite web |url=http://www.cookstraitswim.org.nz/history.htm |title=Cook Strait Swim |accessdate=22 செப்டம்பர் 2008}}</ref>
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/குக்_நீரிணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது