பிட்சாடனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 46:
இப்படியாக, அருட்பிச்சையும், பொருட்பிச்சையும் விண்ணுலக இன்பமும்; மண்ணுலக இன்பமும்; அக இன்பமும்; புற இன்பமும்; வழங்குகின்ற வல்லமையை பெற்ற முழுமுதற் பரம்பொருளாக விளங்குகின்ற பதினெண் சித்தர்களின் தலைவராக இருக்கின்ற சீவனாரின் (சிவனாரி்ன்) அருள் வழங்கு வடிவமே இந்தப் பிச்சாடனரின் வடிவம்.
 
குறிப்பு: குருவும், மாணாக்கனும் நிருவான நிலையில் இருந்துதான் அருள் உலக நாளோலகத் திருவோலக்க ஆட்சி நிகழ்த்த முடியும் என்பதே இச்சிலையின் விளக்கம்.
குறிப்பு:
 
[ நிருவாணம் சொல்லாராய்ச்சி
குருவும், மாணாக்கனும் நிருவான நிலையில் இருந்துதான் அருள் உலக நாளோலகத் திருவோலக்க ஆட்சி நிகழ்த்த முடியும் என்பதே இச்சிலையின் விளக்கம்.
----------------------------------------------
நிரு+ஆணம் (ஆவணம்)= நிலையாக அல்லது இயற்கையாக + ஆவணம் -- ஆணம் = உறுதி நிலை= நிருவாண நிலை = பிறந்த மேனியோடு இருத்தல் எனும் பொருள்படும் அழகிய தமிழ்ச்சொல்லே நிருவாணம் .
 
நிவாரணம் சொல்லாராய்ச்சி
--------------------------------------------
நீவு +ஆரணம் - நீவு= மென்மையாகத் தடவிச் சரிசெய்தல் = எதையும் மென்மையாகப் பக்குவப்படுத்தல்; ஆரணம்= யானை= அழகுபடவும், வலிமை மிகுந்திருக்கும் படியாகவும் செய்திடல் --எல்லாவிதமா்ன குறைகளுக்கும் தொல்லைகளுக்கும் மென்மையான அன்பு வழியில் பரிகாரம் செய்தல் எனும் பொருள் தரும் அழகிய தமிழ்ச் சொல்லே நீவு+ஆரணம் = நிவாரணம்]
 
==கோயில்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிட்சாடனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது