வத்தலக்குண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎மண்ணின் மக்கள்: மண்ணின் மணிமகுடங்கள்
வரிசை 42:
* தற்போதைய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் [[ஞானதேசிகன்]] இந்த ஊரில்தான் பிறந்தார். இவர் பலமுறை பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆவார்.
 
வத்தலக்குண்டுவில் ராஜ் டிவி தொலைக்காட்சி நிருபர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட் மூத்த பத்திரிக்கையாளர்
திரு.என்.சௌமியராஜன் இவர் சொந்த ஊர் சோழவந்தான் இரும்பாடியை சேர்ந்தவர். இவரது தந்தையார் எஸ்.நடராஜன் தாயார் என்.தங்கம்மாள். இவரது மனைவி ராஜலெட்சுமி இவருக்கு இந்துமதி என்ற மகளும் பாலவிக்னேஸ் என்ற மகனும் உள்ளார்கள். இவர் பள்ளி படிப்பை முடித்ததும் முதன்முதலில் தினத்தந்தி பத்திரிக்கையில் நிலக்கோட்டை தாலுகா நிருபராக பணியில் சேர்ந்தார். பின்பு மாலைமுரசு மக்களகுரல் ஆகிய நாளிதழ்களில் தனது முத்திரையை பதித்த சௌமியராஜன் ராஜ் டிவியில் 1997 ல் திண்டுக்கல் மாவட்ட நிருபராக திண்டுக்கல் மாவட்டத்திலேயே முதன்முதல் தொலைக்காட்சி நிருபராக பணியில் சேர்ந்து பணியாற்றி வருகின்றார். இவர் மேற்கு மலைத்தொடரில் உள்ள ஆதிவாசிகள் நலனுக்காகவும் அவர்களின் வாழ்க்கைமுறை பற்றி செய்தி தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தேசிய இந்தி மொழியில் முத்திரை பதித்து வரும் என்டிடிவியில் சிறப்பு செய்தியாளராகவும் உள்ளார். மேலும் இவரது செய்தி சேவை ஏஎன்ஐ செய்தி நிறுவத்திலும் ஐஎன்ஐ செய்தி நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார். இவரது செய்திகள் ஏராளமாக பிற மொழி தொலைக்காட்சியான ஹச் ஒய் டிவி சங்கரா பக்தி சேனல் ஹமார் செய்தி சேனல் ஜீதமிழ் ஆகியவற்றிலும் ஒளிபரப்பாகி உள்ளது. இவர் சமூக சேவையாற்றுவதிலும் மக்களிடையே நன் மதிப்பை பெற்று வத்தலக்குண்டு மண்ணிற்கு ஒரு மணிமகுடமாக மதிப்பு சேர்த்துள்ளார்.
திரு.என்.சௌமியராஜன் இவர் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கொடுத்துள்ளார். வத்தலக்குண்டுவில்
குடியிறுக்கும் இவர் மிகச்சிறந்த பத்திரிக்கையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
<ref>http://www.tamilkurinji.in/news_details.php?/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/&id=19754</ref>
 
==கோயில்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வத்தலக்குண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது