உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
விக்கித்திட்டம் தொடர்பாக ஆங்கில விக்கியில் இருப்பது போன்று அனைத்துப் பகுப்புகளும் இங்கு இருக்க வேண்டிய தேவையில்லை. அந்தளவுக்கு இங்கு கட்டுரைகளும் ஆள்பலமும் இருப்பதாகத் தெரியவில்லை. இசுலாம் அல்லது வேறு சமயம் சார்ந்த தொடர்பான கட்டுரைகளை யார் [[:பகுப்பு:அருமையான-பிரிவில் இசுலாம்-தொடர்பான கட்டுரைகள்|மதிப்பீடு]] செய்வது:)--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 04:47, 29 சூன் 2014 (UTC)
:ஒரு விக்கித்திட்டத்தை ஆரம்பித்து முழுமையாக முடிக்க வேண்டும் என்றே முடிவு செய்து இதனை ஆரம்பித்துள்ளேன். நானே மதிப்பீடும் செய்ய ஆரம்பித்துள்ளேன்.-[[பயனர்:Vatsan34|Vatsan34]] ([[பயனர் பேச்சு:Vatsan34|பேச்சு]]) 04:50, 29 சூன் 2014 (UTC)
::இவ்வாறாக ஒருவரே கட்டுரையின் தரத்தை அளவிடுவது பொருத்தமானதா என எனக்குத் தெரியவில்லை. [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%3A%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D&diff=1688747&oldid=844238 இம் மாற்றத்தில்] [[ஹஜ்]] கட்டுரையை சிறப்புக் கட்டுரையாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அது சிறப்புக்கட்டுரையல்ல. தயவுசெய்து இவ்வாறன மாற்றங்களை உரையாடி முடிவெடுத்த பின்னர் மேற்கொள்ளுங்கள்.--[[பயனர்:Shrikarsan|ஸ்ரீகர்சன்]] ([[பயனர் பேச்சு:Shrikarsan|பேச்சு]]) 16:25, 5 சூலை 2014 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:AhamSarvatra" இலிருந்து மீள்விக்கப்பட்டது