உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
:ஒரு விக்கித்திட்டத்தை ஆரம்பித்து முழுமையாக முடிக்க வேண்டும் என்றே முடிவு செய்து இதனை ஆரம்பித்துள்ளேன். நானே மதிப்பீடும் செய்ய ஆரம்பித்துள்ளேன்.-[[பயனர்:Vatsan34|Vatsan34]] ([[பயனர் பேச்சு:Vatsan34|பேச்சு]]) 04:50, 29 சூன் 2014 (UTC)
::இவ்வாறாக ஒருவரே கட்டுரையின் தரத்தை அளவிடுவது பொருத்தமானதா என எனக்குத் தெரியவில்லை. [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%3A%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D&diff=1688747&oldid=844238 இம் மாற்றத்தில்] [[ஹஜ்]] கட்டுரையை சிறப்புக் கட்டுரையாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அது சிறப்புக்கட்டுரையல்ல. தயவுசெய்து இவ்வாறன மாற்றங்களை உரையாடி முடிவெடுத்த பின்னர் மேற்கொள்ளுங்கள்.--[[பயனர்:Shrikarsan|ஸ்ரீகர்சன்]] ([[பயனர் பேச்சு:Shrikarsan|பேச்சு]]) 16:25, 5 சூலை 2014 (UTC)
:::கட்டுரையின் தரத்தை ஒருவரே அறவிடுவதும்அளவிடுவதும், திட்டத்தைத் தன்னந்தனியாகச் செய்வதும் சிக்கல் இல்லை. ஆனால், என்ன அடிப்படையில் இவ்வாறு செய்கிறார் என்பதை பிறர் ஒப்பிடவும், தேவைப்படும் இடங்களில் மாற்றுக் கருத்துகளைத்தெரிவிக்கவும் புறவயமான அடிப்படை வேண்டும். எவ்வாறு வெவ்வேறு தரமாக பிரிக்கிறீர்கள்? இதனை விளக்க முடியுமா? நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 18:21, 5 சூலை 2014 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:AhamSarvatra" இலிருந்து மீள்விக்கப்பட்டது