குக் நீரிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
[[மாவோரி]] தொன்மவியலின் படி, குக் நீரிணை குப்பே என்ற மாலுமியால் கண்டுபிடிக்கப்பட்டது. டச்சு நாடுகாண் பயணி [[ஏபெல் டாஸ்மான்]] 1642 இல் நியூசிலாந்தைக் கண்ட போது, குக் நீரிணையை அவர் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு பெருங்குடா எனக் கருதினார். இதற்கு அவர் தனது இரண்டு கப்பல்களில் ஒன்றின் நினைவாக சீகாயென் பெருங்குடா (''Zeehaen's Bight'') எனப் பெயரிட்டார். 1769 இல் ஜேம்சு குக் இதனை ஒரு [[நீரிணை]] என நிறுவினார்.
 
[[திமிங்கிலம்|திமிங்கிலங்கள்]] இதனூடாக வலசை போகும் காரணத்தால் 19ம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் இந்நீரிணை பெருமளவு ஐரோப்பியக் குடியேறிகளைக் கவர்ந்தது.<ref>McNab, Robert (1913) [http://www.nzetc.org/tm/scholarly/tei-McNOldW-t1-front-d4.html ''A History of Southern New Zealand from 1830 to 1840''] Whitcombe and Tombs. ASIN B000881KT4.</ref><ref>Martin, Stephen (2001) ''The Whales' Journey'': [http://books.google.co.nz/books?id=M0jN8JM0pIYC&pg=PA100&lpg=PA100&dq=%22Cook+Strait%22+fishing+history&source=web&ots=XiWh_E6Z-r&sig=PKBCTgYPTWJLbwaHfYJ_VT9vQTM&hl=en&sa=X&oi=book_result&resnum=32&ct=result#PPA98,M1 Chapter 4: The northerly migration] Allen & Unwin. ISBN 978-1-86508-232-5</ref> 1820கள் முதல் 1960களின் நடுப்பகுதி வரை [[அரப்பாவா தீவு]] திமிங்கில வேட்டைக்கு முக்கியமான தளமாக இருந்துள்ளது.<ref>[http://www.arapawahomestead.co.nz/ Perano Homestead]</ref> [[1820கள்|1820களில்]] தே ரவுப்பராகா தலைமையில் [[மாவோரி]] மக்கள் குக் நீரிணைப் பகுதியைக் கைப்பற்றி குடியேறினர். 1840 முதல் வெலிங்டன், நெல்சன் போன்ற இடங்களில் நிரந்தரக் குடியேற்றம் நிகழ்ந்தது.
 
[[File:Pelorus Jack.jpg|thumb|right|100px|பெலோரசு ஜாக்]]
"https://ta.wikipedia.org/wiki/குக்_நீரிணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது