முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
 
பச்சையுருமணிகள் [[நீலப்பச்சைப்பாசி|சயனோபக்டீரியாக்களிலிருந்து]] கூர்ப்படைந்ததாகக் கருதப்படுகின்றது. சயனோபக்டீரியாக்கும் பச்சையுருமணிக்குமிடையே உள்ள ஒற்றுமையே இத்தொடர்பை உறுதிப்படுத்துகின்றது. இரண்டிலும் தைலக்கொய்ட் மென்சவ்வுகள் காணப்படுவதுடன் இரண்டிலும் குளோரோபில் a உள்ளது. பச்சையத்தின் உள் மென்சவ்வும், சயனோபக்டீரியாவின் மென்சவ்வும் ஒத்ததாக உள்ளன. இரண்டிலும் டி.என்.ஏ. உள்ளது. இரண்டிலும் [[நிலைக்கருவிலி]]களுக்கே உரிய ரைபோசோம்கள் உள்ளன. எனவே இக்கோட்பாட்டில் அதிகளவு பொருத்தப்பாடு காணப்படுகின்றது.
{{plain image with caption|Chloroplast-cyanobacterium comparison ta.svg.png|சயனோபக்டீரியாக்கும், பச்சையுருமணிக்குமிடையே உள்ள ஒற்றுமைகள்.|690px|center|bottom|triangle|#3fad47}}
 
==கட்டமைப்பு==
1

தொகுப்பு

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1689067" இருந்து மீள்விக்கப்பட்டது