2014 வட ஈராக் தாக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{current}}
{{Infobox military conflict
| conflict = 2014 வட ஈராக் தாக்குதல்
வரி 7 ⟶ 6:
| date = 5 ஜூன் 2014 முதல் – இன்று வரை
| place = [[ஈராக்]]கின் [[மோசுல்|மோசுலில்]] துவக்கம் <br> பின்னர் நினேவே, கிர்குக், சலாதீன் மாநிலங்களின் பிற பகுதிகளுக்குப் பரவல்
| result = நடைபெற்றுக் கொண்டுருக்கிறதுகொண்டிருக்கிறது.
* ஐ.எஸ்.ஐ.எல் மோசுலைக் கைப்பற்றுதல்<ref>{{cite news|title=Mosul Falls, Indie Oil Should Rise|url=http://www.forbes.com/sites/michaellynch/2014/06/11/mosul-falls-indie-oil-should-rise|accessdate=11 June 2014|work=Forbes}}</ref><ref>{{cite news|last1=Al-Salhy|first1=Suadad|last2=Fahim|first2=Kareem|title=Sunni Militants Drive Iraqi Army Out of Mosul|url=http://www.nytimes.com/2014/06/11/world/middleeast/militants-in-mosul.html|accessdate=10 June 2014|work=New York Times}}</ref><ref>[http://www.voanews.com/content/insurgents-in-iraq-overrun-mosul-provincial-government-headquarters/1933170.html Insurgents in Iraq Overrun Mosul Provincial Government Headquarters<!-- Bot generated title -->]</ref> பின்னர் திக்ருத்தைக் கைப்பற்றுதல் <ref>{{cite news|title=After Mosul... The fall of Tikrit and closing Baghdad|url=http://www.skynewsarabia.com/web/article/667602/%D8%AA%D9%83%D8%B1%D9%8A%D8%AA-%D8%A8%D8%A7%D9%94%D9%8A%D8%AF%D9%8A-%D8%A7%D9%84%D9%85%D8%B3%D9%84%D8%AD%D9%8A%D9%86-%D9%88%D8%A7%D8%B4%D8%AA%D8%A8%D8%A7%D9%83%D8%A7%D8%AA-%D8%A8%D8%B3%D8%A7%D9%85%D8%B1%D8%A7%D8%A1|accessdate=11 June 2014|work=Sky News Arabia}}</ref>
* கிளர்ச்சியாளர்கள் பெரும்பான்மையான நினேவே அரசாட்சியைக் கைப்பற்றுவதுடன் கிர்குக் அரசாட்சியின் ஐந்து மண்டலங்களையும் சலாதீன் அரசாட்சியின் இரண்டு மண்டலங்களையும் ஆக்கிரமித்தல்.<ref>{{cite news|title=Mosul falls to militants, Iraqi forces flee northern city|url=http://www.dailystar.com.lb/News/Lebanon-News/2014/Jun-10/259539-militants-seize-control-of-mosul.ashx#|accessdate=10 June 2014|work=Daily Star}}</ref><ref>{{cite news|title=Jihadists seize areas in Iraq's Kirkuk province: police|url=http://www.dailystar.com.lb/News/Middle-East/2014/Jun-10/259607-jihadists-seize-areas-in-iraqs-kirkuk-province-police.ashx#axzz34FqLUJ42|accessdate=10 June 2014|work=Daily Star}}</ref><ref>{{cite news|title=Jihadists take areas in Iraq's Salaheddin province|url=http://www.dailystar.com.lb/News/Middle-East/2014/Jun-10/259629-jihadists-take-area-in-iraqs-salaheddin-province-army.ashx#axzz34GOs71Ho|accessdate=10 June 2014|work=Daily Star}}</ref>
வரி 39 ⟶ 38:
 
===மோசுல் வீழ்ச்சியும் கிர்குக் முன்னேற்றமும்===
2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தியதி [[சுன்னி இசுலாம்|சுன்னி]] பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் ''மோசுல்'' நகரைத் தாக்கினர். இரவு முழுவதும் நடந்த இத்தாக்குதலுக்குப் பின்னர். ஈராக்கின் ராணுவப்படையினர் தப்பி ஓடினர். எனவே ஜூன் 10 ஆம் தியதி இந்நகரம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.<ref name=nyt>{{cite news|last1=Fahim|first1=Kareem|last2=Al-Salhy|first2=Suadad|title=Sunni Militants Drive Iraqi Army Out of Mosul|url=http://www.nytimes.com/2014/06/11/world/middleeast/militants-in-mosul.html|accessdate=10 June 2014|work=[[The Newநியூயார்க் York Timesடைம்ஸ்]]|date=10 June 2014}}</ref> இதைத்தொடர்ந்து [[அமெரிக்கா]] இராணுவத்தின் முக்கிய மையமாக விளங்கிய ''மோசுல் சர்வதேச விமான நிலையமும்'' கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இங்கிருந்த விமானங்களும் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டன. மேலும் 2,400 குற்றைவாளிகளை சிறையிலிருந்தும் காவல் நிலையத்திலிருந்தும் விடுவித்ததாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர்.<ref name=wapo>{{cite news|last1=Sly|first1=Liz|last2=Ramadan|first2=Ahmed|title=Insurgents seize Iraqi city of Mosul as troops flee|url=http://www.washingtonpost.com/world/insurgents-seize-iraqi-city-of-mosul-as-troops-flee/2014/06/10/21061e87-8fcd-4ed3-bc94-0e309af0a674_story.html?hpid=z1|accessdate=10 June 2014|work=[[The Washington Post]]|date=10 June 2014}}</ref>
 
பின்னர் மாலையில் ''ஐ.எஸ்.ஐ.எஸ்'' (Islamic State in Iraq and the Levant ) கிளர்ச்சியாளர்கள் மோசுல் நகரின் கிழக்கேயுள்ள ''ஹாவிஜா'' (Hawijah), ''ஸாப்'' (Zab), ''ரியாத்'' (Riyadh) மற்றும் ''அப்பாஸி'' (Abbasi) பகுதிகளையும், மோசுல் நகரின் மேற்கே ''கிர்குக்'' (Kirkuk) நகரையும், மோசுலின் தெற்கேயுள்ள ''ரஷாத்'' (Rashad) மற்றும் ''யாங்கஜா'' (Yankaja) நகரையும் இராணுவத்தினரின் பின்வாங்கலுக்கும் பின் கைப்பற்றினர்<ref>[http://www.channelnewsasia.com/news/world/jihadists-seize-areas-in/1144692.html Jihadists seize areas in Iraq's Kirkuk province, say police]</ref>. அடுத்த நாள் ''ஐ.எஸ்.ஐ.எஸ்'' (Islamic State in Iraq and the Levant ) கிளர்ச்சியாளர்கள் 15 பாதுகாப்புப் பிரிவினரை இப்பகுதியில் நிறுத்தியுள்ளனர்.<ref>[http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/iraq/10892299/Iraq-crisis-al-Qaeda-forces-seize-Mosul-and-Tikrit-as-it-happened.html Iraq crisis: al-Qaeda forces seize Mosul and Tikrit - as it happened]</ref>
"https://ta.wikipedia.org/wiki/2014_வட_ஈராக்_தாக்குதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது