கஃபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" காபா - என்பது இசுலாமியரத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
காபா - என்பது இசுலாமியரது மிகப்புனிதத் தலமான ''அல்- மஸ்ஜித் அல்-ஹராம்'' க்கு மையத்தில் அமைந்துள்ளதுஅமைந்துள்ள கனசதுர கட்டிடம்..உலகெங்குமுள்ள முஸ்லிம்களின் தொழுகை இத்திசையை நோக்கியே மேற்கொள்ளப்படுகின்றது. அரபு மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் மாதத்தின் போது இங்கு புனிதப் பயணம் மேற்கொள்வது இசுலாமியரது ஐந்து கடமைகளில் ஒன்றாகும்.
ஏழுமுறை சுற்றிவருவது [ எதிர்-கடிகாரசுற்று ] என்பது முக்கியமான ஒரு நிகழ்வு.
"https://ta.wikipedia.org/wiki/கஃபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது